ஹேமா, உங்களின் இந்த கருத்துரையை மட்டும் நான் இயல்பானதாக கருத ஏலாது. உங்க கருத்துரையில்... புதைந்துகிடக்கிறது ஒரு இனத்தின் வரலாறும் வலியும். இங்கே "கவிமாலை" என்று ஒரு கவிதைக் கூடல், திங்கள் தோறும் நிழழ்கிறது. அதில் ஒரு முறை இப்படி கவிதை வாசித்தேன். அந்த ஈழக்கவிதையை நினைவு படுத்துகிறது உங்களின் கருத்துரை. அந்த வரி... நாளைய அகழ்வாராச்சி சொல்லும், இங்கோர் இனம் வாழ்ததன் வரலாற்றை... ... ... ... இப்படி உங்களின் கருத்துரை எனக்குள் எதையாவது நினைவுக்கு கொண்டு வருகிறது.
16 கருத்துகள்:
அற்புதமான வரிகள்
வெண்பா அருமை
கருத்துரைக்கு மிக்க நன்றிங்க திகழ்
முதல் வருகை உங்கள் பக்கத்துக்குள்.... கவி வரிகள் ரொம்பப் பிடித்திருக்கிறது. இனி அடிக்கடி வருவேன்....
வாழ்த்துக்கள். தொடர்ந்தும் எழுதுங்கள்.....
திரு
சப்ராஸ் அபூ பக்கர்
முதல் வருகை உங்கள் பக்கத்துக்குள்
உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாங்க கருத்துரைத் தாங்க.
அருமை
உழவு உளவு இல்லாத் தொழில்
உழவு உயர்வு தரும் தொழில்
உழவு உண்ணத் தரும் தொழில்
உழவு {மன}உளச்சலில்லாத் தொழில்
நல்ல கவி கருணாகரசு
கருத்துரை வழங்கிய கயையம் ஆனந்த் அவர்களுக்கு மிக்க நன்றி, தொடர்ந்து வாங்க.
கலா அவர்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி. நல்லா கவிதையிலே மடலும் வரைகின்றீர்கள் நன்றி.
கருணாகரசு,உங்கள் வரிகளைவிட படம்தான் என் கண்ணில் சிக்கியது.இப்படி எங்கள் வன்னியில் ஆழமாக உழுதால் மண்டை ஓடுகள்தானே நிறைய வரும் !
ஹேமா,
உங்களின் இந்த கருத்துரையை மட்டும் நான் இயல்பானதாக கருத ஏலாது. உங்க கருத்துரையில்... புதைந்துகிடக்கிறது ஒரு இனத்தின் வரலாறும் வலியும். இங்கே "கவிமாலை" என்று ஒரு கவிதைக் கூடல், திங்கள் தோறும் நிழழ்கிறது. அதில் ஒரு முறை இப்படி கவிதை வாசித்தேன். அந்த ஈழக்கவிதையை நினைவு படுத்துகிறது உங்களின் கருத்துரை.
அந்த வரி...
நாளைய
அகழ்வாராச்சி சொல்லும்,
இங்கோர் இனம்
வாழ்ததன் வரலாற்றை...
... ... ...
இப்படி உங்களின் கருத்துரை எனக்குள் எதையாவது நினைவுக்கு கொண்டு வருகிறது.
// ஹேமா கூறியது...
கருணாகரசு,உங்கள் வரிகளைவிட படம்தான் என் கண்ணில் சிக்கியது.இப்படி எங்கள் வன்னியில் ஆழமாக உழுதால் மண்டை ஓடுகள்தானே நிறைய வரும் !//
நடுங்க வைக்கும் கருத்து...
அழகு வெண்பா
ஆ.ஞானசேகரன் கூறியது...
அழகு வெண்பா//
நன்றி நண்பா.
ஆ.ஞானசேகரன் கூறியது...
// ஹேமா கூறியது...
கருணாகரசு,உங்கள் வரிகளைவிட படம்தான் என் கண்ணில் சிக்கியது.இப்படி எங்கள் வன்னியில் ஆழமாக உழுதால் மண்டை ஓடுகள்தானே நிறைய வரும் !//
நடுங்க வைக்கும் கருத்து...//
முற்றிலும் உண்மை நண்பா.
// ஹேமா கூறியது...
கருணாகரசு,உங்கள் வரிகளைவிட படம்தான் என் கண்ணில் சிக்கியது.இப்படி எங்கள் வன்னியில் ஆழமாக உழுதால் மண்டை ஓடுகள்தானே நிறைய வரும் !//
கண்களில் நீர் வரவைத்த கருத்து.
ஹேமாவின் கருத்துரையில் கன வலி நானும் உணர்ந்தேன் துபாய் ராசா.
கருத்துரையிடுக