மறைந்த என் அண்ணன் திரு சி.திருவேங்கடம் அவர்களின் இளைய மகன் தி.தமிழருவி,
இவ்வாண்டு 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் 464 மதிப்பெண்கள் பெற்று சிறந்த முறையில் தேர்வுப் பெற்றுள்ளான். அவனிடம் வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ள இயலாத உறவு(!) சூழலின் வெளிப்பாடு இது .... அவனை மனதார வாழ்த்துங்கள்.
இவன் சென்ற ஆண்டு 448 மதிப்பெண்கள் பெற்ற தி.தமிழ் உண்மை சிந்து வின் தம்பி ஆவான்.
மகன் தமிழருவிக்கு இனிய வாழ்த்துக்கள்
தி .தமிழருவி
மற்றும் என் இன்னோரு அண்ணன் திரு சி.மேகநாதன் அவர்களின் இளைய மகள் மே.மணியரசி இவ்வாண்டு 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் 446 மதிப்பெண்கள் பெற்று சிறந்த நிலையில் வெற்றி பெற்றுள்ளார். மகள் மணியரசிக்கும் என் வாழ்த்துக்கள்.......
மே.மணியரசி.
எங்க வீட்டு பிள்ளைகளை வாழ்த்துக்கள்!
ஒரு மகிழ்சியான தருணத்தில்... தமிழருவி எனக்கு ஊட்டிவிடுகிறான்
அதேதருணத்தில் தமிழ் உண்மை சிந்து எனக்கு ஊட்டி விடுகிறான்.
மிக்க நன்றி.

Tweet |