மே 28, 2009

ஒருகாலை வேளையில்


புல்லின் நுனி...

பனிச்சுமப்பதை மனம் ரசிக்கிறது ,
பள்ளி பிள்ளை...
பொதி சுமப்பதால் மனம் கணக்கிறது.
Related Posts with Thumbnails