பொதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜூன் 11, 2010

பொதி ஏற்றிகள்!

கணினி வகுப்பு
நீச்சல் பயிற்சி
பாட்டு வகுப்பு
நடன பயிற்சி
துணைப்பாட வகுப்பு
வீட்டு பாடம்...என
சுழற்சி முறையில்
கசக்கி பிழிந்து,
பாரமேற்றி
பாடசாலைக்கு அனுப்பும்...

பொதியேற்றிகளே!

குழந்தைகளை...
படிக்க வையுங்கள்
"படுத்தி" வைக்காதீர்கள்.
Related Posts with Thumbnails