தோழன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தோழன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஏப்ரல் 30, 2012

என் தோழமை


என்
களைப்புக்கு நிழல்
கண்ணீருக்கு ஆறுதல்
காயத்திற்கு மருந்தென
என் நலன்
சோராதிருக்க,
தன் நலன்
பங்கிட்டுத் தரும்
நல்ல மனங்களை
நானறிந்திருந்தாலும்

நன்றியுணர்வும்
நடிப்பில்லா நேர்மையும்
என்னைப்போல் அமைந்த
எல்லோரும் எனக்கு
தோழனே... தோழியே.


(படத்தில் தம்பி செல்வா, வேல்பாரி,தம்பி நவநீதம் ரமேஷ், கோவிந்தராசு, நான்.. )
Related Posts with Thumbnails