செப்டம்பர் 20, 2013

காதல் தின்றவன் -40கோபித்து சென்றுவிட்டாய்.

நெருப்புக் கட்டிகளை
நெஞ்சில் சுமக்கிறேன்,

நீ வந்தனை.

செப்டம்பர் 10, 2013

காதல் தின்றவன் - 21

உனதான பாதி
எனக்கும்,
எனதான பாதி
உனக்குமானதில்
நமதாகிப் போனது காதல்.


Related Posts with Thumbnails