ஈழத்தில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழத்தில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜூன் 25, 2009

ஈழத்தில்...

யார் மரணம்
பூசியதோ ... ... ...
சிவப்புச் சாயம் .

நான் வளர்த்த
முல்லைக் கொடியில்
சிவப்பு பூக்கள்
Related Posts with Thumbnails