காத்திருத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காத்திருத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மே 20, 2016

காதல் தின்றவன் - 34

உனக்கான காத்திருத்தலில்
தூரம் எதுவானாலும்
உன் வருகையை
அறிந்துக் கொள்கிறது,
நீ வராத தருணத்தில்
அரிந்துக் கொல்கிறது.
Related Posts with Thumbnails