மே 18, 2011

போர்க்குற்ற நாள்



இன்று....
ஈன இனமது- நம்
ஈழ இனத்தை கொன்ற நாள்!
உயிரிருக்க உடல் தின்ற நாள்!!


(எதிரியின் போர்க்குற்றத்தால் கொத்து கொத்தாய் மடிந்த என் உறவுகளுக்கு என் வீர வணக்கம்)

13 கருத்துகள்:

மாணவன் சொன்னது…

உறவுகளுக்கு என் வீர வணக்கங்கள்...

மாணவன் சொன்னது…

மே 17, 2009 ல் கொத்துக்கொத்தாய் இனப்படுகொலை செய்யப்பட்ட எம்தமிழ் உறவுகளுக்கு கையாலாத தொப்புள்கொடி உறவுகளின் அஞ்சலி!

ஒருநாள் விடியும்! சிங்களப் பேரினவாதம் அன்று மடியும்!

பெயரில்லா சொன்னது…

மரிணத்த மாவீரரே எம் உறவுகளே உங்கள் நினைவுடனே மறுபடியும் எழுவோம். நீங்கள் மரணி்க்க வில்லை எம் உயிர் மூச்சுடனே விதைக்கப்பட்டுள்ளீர்கள். உங்களுக்கு என் வீர வணக்கங்கள். உங்கள் நினைவுகள் சுமந்து தேசம் மீட்க ஒன்றிணைவோம்.

Mani சொன்னது…

உறவுகளுக்கும் மாவிரர்களுக்கும் என் வீர வணக்கங்கள்...

Chitra சொன்னது…

எங்களது வணக்கங்களும் அஞ்சலிகளும்!

சசிகுமார் சொன்னது…

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

சத்ரியன் சொன்னது…

விடியும்.

ஹேமா சொன்னது…

எங்கள் தியாகச் செம்மல்கள் மீது உறுதி தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் !

கவி அழகன் சொன்னது…

பிணமாக விழுந்தாலும் இனமாக விழுவோம் என்று இறுதிவரை இருந்த தமிழர்களுக்கு வீர வணக்கம்

மாலதி சொன்னது…

நான்கே வரிகள் நச்சென்று விடிவு கிடைக்குமா? விடியல்களை தேடி ...
தமிழன் வேர்களை தேடி ...படங்களை அல்ல பாடங்களை..
கற்றுக்கொள்ள வேண்டும் . மரமாக நின்று மரித்துய் போவதை காட்டிலும்
வீரமே வாழ்வது தமிழீழமாய் மலரும் இயன்றதை செய்வோம் .மலரட்டும் தமிழீழம் வெல்லட்டும் மறவர்படை .

போளூர் தயாநிதி சொன்னது…

நாலே வரியில் உங்களின் தமிழீழம் பற்றிய "பா" அருமை உளம் கனிந்த பாராட்டுகள் இன உணர்வுள்ள ஆக்கம் தொடர்க.

ராமலக்ஷ்மி சொன்னது…

ஆழ்ந்த அஞ்சலிகள்.

arasan சொன்னது…

விழுவது எழுவதற்கே! என்ற ஒற்றை மந்திரத்தை மனசில் தாங்கி ..
உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் ...

Related Posts with Thumbnails