மரிணத்த மாவீரரே எம் உறவுகளே உங்கள் நினைவுடனே மறுபடியும் எழுவோம். நீங்கள் மரணி்க்க வில்லை எம் உயிர் மூச்சுடனே விதைக்கப்பட்டுள்ளீர்கள். உங்களுக்கு என் வீர வணக்கங்கள். உங்கள் நினைவுகள் சுமந்து தேசம் மீட்க ஒன்றிணைவோம்.
நான்கே வரிகள் நச்சென்று விடிவு கிடைக்குமா? விடியல்களை தேடி ... தமிழன் வேர்களை தேடி ...படங்களை அல்ல பாடங்களை.. கற்றுக்கொள்ள வேண்டும் . மரமாக நின்று மரித்துய் போவதை காட்டிலும் வீரமே வாழ்வது தமிழீழமாய் மலரும் இயன்றதை செய்வோம் .மலரட்டும் தமிழீழம் வெல்லட்டும் மறவர்படை .
13 கருத்துகள்:
உறவுகளுக்கு என் வீர வணக்கங்கள்...
மே 17, 2009 ல் கொத்துக்கொத்தாய் இனப்படுகொலை செய்யப்பட்ட எம்தமிழ் உறவுகளுக்கு கையாலாத தொப்புள்கொடி உறவுகளின் அஞ்சலி!
ஒருநாள் விடியும்! சிங்களப் பேரினவாதம் அன்று மடியும்!
மரிணத்த மாவீரரே எம் உறவுகளே உங்கள் நினைவுடனே மறுபடியும் எழுவோம். நீங்கள் மரணி்க்க வில்லை எம் உயிர் மூச்சுடனே விதைக்கப்பட்டுள்ளீர்கள். உங்களுக்கு என் வீர வணக்கங்கள். உங்கள் நினைவுகள் சுமந்து தேசம் மீட்க ஒன்றிணைவோம்.
உறவுகளுக்கும் மாவிரர்களுக்கும் என் வீர வணக்கங்கள்...
எங்களது வணக்கங்களும் அஞ்சலிகளும்!
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
விடியும்.
எங்கள் தியாகச் செம்மல்கள் மீது உறுதி தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் !
பிணமாக விழுந்தாலும் இனமாக விழுவோம் என்று இறுதிவரை இருந்த தமிழர்களுக்கு வீர வணக்கம்
நான்கே வரிகள் நச்சென்று விடிவு கிடைக்குமா? விடியல்களை தேடி ...
தமிழன் வேர்களை தேடி ...படங்களை அல்ல பாடங்களை..
கற்றுக்கொள்ள வேண்டும் . மரமாக நின்று மரித்துய் போவதை காட்டிலும்
வீரமே வாழ்வது தமிழீழமாய் மலரும் இயன்றதை செய்வோம் .மலரட்டும் தமிழீழம் வெல்லட்டும் மறவர்படை .
நாலே வரியில் உங்களின் தமிழீழம் பற்றிய "பா" அருமை உளம் கனிந்த பாராட்டுகள் இன உணர்வுள்ள ஆக்கம் தொடர்க.
ஆழ்ந்த அஞ்சலிகள்.
விழுவது எழுவதற்கே! என்ற ஒற்றை மந்திரத்தை மனசில் தாங்கி ..
உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் ...
கருத்துரையிடுக