ஆகஸ்ட் 03, 2009

வயல்

சேறாக்கும் மனிதருக்கு
சோறாக்கித்தரும்...
சொர்க்கம் .

6 கருத்துகள்:

தமிழ் சொன்னது…

அருமை

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றிங்க திகழ்மிளிர்.

Kala சொன்னது…

படத்தைப் பார்த்தவுடன் ஊர் ஞாபகம்
{இப்போது பார்க்க முடியாது}அழிந்து
விட்டன.
இருவரிகளென்றாலும், பெருமை.


உப்பை சிந்தி
உவர்ப்பை ருசித்து
எருதை நடத்தி
ஏரு பிடித்து_பின்
ஒரு பிடி விசிற
உள் வாங்கி
மேலெழுந்து
ஊதியம் கொடுக்க
அந்த உவகைகேதுமில்லை
ஈடு கொடுக்க நம்மிடம்.

சி.கருணாகரசு சொன்னது…

கலா,
உங்க கருத்துரை மிக அருமை.... அந்த கவிதை யப்பப்பா உங்களின் உணர்வுக்கு மிக்க நன்றிங்க.

Kala சொன்னது…

கவிதை புலியிடமிருந்து
பூனைக்கு புகழ்ச்சி
என்றாலும்....பூனை
புலியாகுமோ !
மிக்க நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

உங்களை (கவிதை) புலியாகவே பார்க்கிறேன்... கலா.

Related Posts with Thumbnails