படத்தைப் பார்த்தவுடன் ஊர் ஞாபகம் {இப்போது பார்க்க முடியாது}அழிந்து விட்டன. இருவரிகளென்றாலும், பெருமை.
உப்பை சிந்தி உவர்ப்பை ருசித்து எருதை நடத்தி ஏரு பிடித்து_பின் ஒரு பிடி விசிற உள் வாங்கி மேலெழுந்து ஊதியம் கொடுக்க அந்த உவகைகேதுமில்லை ஈடு கொடுக்க நம்மிடம்.
6 கருத்துகள்:
அருமை
கருத்துரைக்கு மிக்க நன்றிங்க திகழ்மிளிர்.
படத்தைப் பார்த்தவுடன் ஊர் ஞாபகம்
{இப்போது பார்க்க முடியாது}அழிந்து
விட்டன.
இருவரிகளென்றாலும், பெருமை.
உப்பை சிந்தி
உவர்ப்பை ருசித்து
எருதை நடத்தி
ஏரு பிடித்து_பின்
ஒரு பிடி விசிற
உள் வாங்கி
மேலெழுந்து
ஊதியம் கொடுக்க
அந்த உவகைகேதுமில்லை
ஈடு கொடுக்க நம்மிடம்.
கலா,
உங்க கருத்துரை மிக அருமை.... அந்த கவிதை யப்பப்பா உங்களின் உணர்வுக்கு மிக்க நன்றிங்க.
கவிதை புலியிடமிருந்து
பூனைக்கு புகழ்ச்சி
என்றாலும்....பூனை
புலியாகுமோ !
மிக்க நன்றி.
உங்களை (கவிதை) புலியாகவே பார்க்கிறேன்... கலா.
கருத்துரையிடுக