ஆகஸ்ட் 24, 2009

பசி


வளர்ந்த தேசத்தால்
ஒடுக்கப்பட்டவன்!

வறுமை தேசத்தின்
சர்வாரதிகாரி!!(எனது தேடலைச் சுவாசி புத்தகத்திலிருந்து)

6 கருத்துகள்:

வசந்தி சொன்னது…

கவிதை அருமை, இதன் விளக்கம் கூறவும்.

ஹேமா சொன்னது…

பிறந்த தேசத்திலேயே
பிச்சை எடுப்பவன்.

பிறந்த தேசத்திலேயே
புறக்கணிக்கப் படுபவன்.

பிறந்த தேசத்திலேயே
நிராகரிக்கப் படுபவன்.

சி.கருணாகரசு சொன்னது…

ஹேமா, சொந்த நாட்டில் நிராகரிக்கப்படுபவன்...ஹிட்லர் ஆளுமையில் சிக்கிக்கொண்டதாய் அர்த்தம்.

சி.கருணாகரசு சொன்னது…

வசந்தி,
ஒடுக்கப்பட்டால் தலைதூக்காது.
சர்வாதிகாரம் என்றால் இம்சை செய்யும்.... இப்போது கவிதையை படித்தால் புரியும். நன்றி.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

அருமை...

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நனறிங்க ஞானசேகரன்.

Related Posts with Thumbnails