எழுதுகோல் பிடித்தகரம் !
எத்தனித்து மீட்டிடுமே
என்மினத்தின் உதவிக்கரம்!!
எழுவாய் அருள்வாய்
எம்மண்ணன் உயிர்க்காக்க !
ஏற்போம் கரம்கோர்ப்போம்
எமன்பிடியின் உயிர்மீட்க !!
சக வலைப்பதிவர் திரு.சிங்கை நாதன் அவர்களுக்கு இதய அறுவை சிகிச்சைக்காக 33 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.மேலும் தகவலுக்கு இங்கே செல்லுங்கள்.
பண உதவி செய்ய வேண்டிய முகவரி:
ICICI Account DetailsAccount Number: 612876559Name: M.KARUNANITHI Branch: TanjoreSingapore Account DetailsAccount Number: 130-42549-6 Name: Muthaiyan KarunanithiBank: DBS - POSB Savings
button="hori";
submit_url="http://guhankatturai.blogspot.com/2009/08/blog-post_16.html"
button="hori";
submit_url="http://guhankatturai.blogspot.com/2009/08/blog-post_16.html"
Tweet |
13 கருத்துகள்:
//எழுவாய் அருள்வாய்
எம்மண்ணன் உயிர்க்காக்க !
ஏற்போம் கரம்கோர்ப்போம்
எமன்பிடியின் உயிர்மீட்க !!//
கண்டிப்பாக கரம் கோர்ப்போம்!!!!
உங்கள் பதிவுக்கும், உதவிக்கும் மிக்க நன்றிகள் நண்பரே.
கருத்துக்கும் ...ஆறுதலுக்கும் மிக்க நன்றி ஞானசேகரன்.
// ஜோசப் பால்ராஜ் கூறியது...
உங்கள் பதிவுக்கும், உதவிக்கும் மிக்க நன்றிகள் நண்பரே.//
இது உதவியல்ல...ஒரு கடமைதான் பால்ராஜ்!
என்னால் முடிந்ததை செய்கின்றேன்
நண்பர்களையும் செய்ய வைக்கிறேன்.
மிக்க நன்றிங்க கண்ணன்.
கவிதையை படித்தேன் என்னால் உதவ முடியவில்லை. அவருக்காக கடவுளிடம் வேண்டிகொள்கிறேன்
கவிதையை படித்தேன் என்னால் உதவ முடியவில்லை. அவருக்காக கடவுளிடம் வேண்டிகொள்கிறேன்
மிக்க நன்றி வசந்தி ... உங்களின் வேண்டுதலுக்கும் ஆதரவுக்கும்.
சிங்கப்பூர் நண்பர் மூலம் சிறு தொகையை கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறேன்.
உங்களின் உதவிக்கு மிக்க நன்றிங்க துபாய் ராசா. காலத்தோடு செய்யும் சிறு உதவி இவ் உலகத்தைவிட பெரியது என வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.
சிவரஞ்சனி
சிங்கை நாதன் அவர்கள் விரைவில் நலம் பெற இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்
மிக்க நன்றிங்க சிவரஞ்சனிகருணாகரசு.
கருத்துரையிடுக