ஹேமா, மிக சரியாக சொன்னீர்கள் கவிதைகும். என் பெயருக்கும்.
அண்மையில், ஒரு கவியரங்கில் இப்படி ஆரப்பித்தேன்.......... எங்கும் என்மினம் இரத்தம் கண்ணீர் இரண்டும் சிந்தாது, இன்புற்று இருக்கவே இரைஞ்சுகிறேன்... இறைவா வணக்கம்.
இங்கு வந்திருப்போர் அனைவருக்கும், எதற்கும் அஞ்சாத... எதிரியோடு கை குலுக்காத...இந்த "நல்ல கருணா" வின் நல் வணக்கங்கள்.
அதை நினைவு படுத்தியது உங்களின் கருத்துரை. என்னை யார் "கருணா" என்று கூப்பிட்டாலும் அதை தவிர்க்க சொல்லிவிடுவேன். அந்த பெயரில் அவ்வளவு... குமட்டல். ... ... நன்றிங்க ஹேமா.
6 கருத்துகள்:
மிக்க நன்றிங்க ஞானசேகரன்
இது அருமை.நீஙகள் வடித்த சிலை அற்புதம்.கல் யாரின் கையில் அகப்படுகிறதோ அவன் மனம் போல் ஆகும்.அப்படித்தானே ?
உஙகள் பெயரைச் சுருக்கி கருணா என்று அழைக்க விரும்பினாலும் முடியவில்லை.அந்தப் பெயரில் அந்தளவு வெறுப்பு.என் கையில் உங்கள் பெயர் செதுக்க விரும்பாத கல்லாக.
கொஞ்சம் வேலை கூட.சில சமயங்களில் இப்படித்தான் ஆகும்.அதனால்தான் எல்லாமாக இன்று இங்கு.
ஹேமா, மிக சரியாக சொன்னீர்கள் கவிதைகும். என் பெயருக்கும்.
அண்மையில், ஒரு கவியரங்கில் இப்படி ஆரப்பித்தேன்..........
எங்கும் என்மினம்
இரத்தம் கண்ணீர்
இரண்டும் சிந்தாது,
இன்புற்று இருக்கவே
இரைஞ்சுகிறேன்...
இறைவா வணக்கம்.
இங்கு வந்திருப்போர் அனைவருக்கும்,
எதற்கும் அஞ்சாத...
எதிரியோடு கை குலுக்காத...இந்த
"நல்ல கருணா" வின்
நல் வணக்கங்கள்.
அதை நினைவு படுத்தியது உங்களின் கருத்துரை. என்னை யார் "கருணா" என்று கூப்பிட்டாலும் அதை தவிர்க்க சொல்லிவிடுவேன். அந்த பெயரில் அவ்வளவு... குமட்டல். ... ... நன்றிங்க ஹேமா.
ஹேமா...
என் கையில் உங்கள் பெயர் செதுக்க விரும்பாத கல்லாக...இதில் கவிதையும் வலியும் வெறுப்பும் ஒருசேர காணகிடக்கிறது.என்னச் செய்ய ...
அற்புதம்
தங்களின் புத்தகத்தில் படித்த கவிதை
மீண்டும் ஒருமுறை படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
என் புத்தகத்தை படித்துள்ளீர்களா...ஒரு தமிழ் ஆர்வமுள்ளவர் என் நூலை படித்ததில் மிக்க மகிழ்ச்சி. கருத்துரைக்கு மிக்க நன்றிங்க திகழ்மிளிர்.
கருத்துரையிடுக