டிசம்பர் 18, 2009

பூ


தேன் கிண்ணம்!.
..
.
(எனது தேடலைச்சுவாசி நூலிலிருந்து )

24 கருத்துகள்:

க.பாலாசி சொன்னது…

அழகான படம்...

ஸ்ரீராம். சொன்னது…

மகரந்தத் திருடர்கள்...

விஜய் சொன்னது…

ஒற்றை வரி ஹைக்கூ

அழகு

விஜய்

பூங்குன்றன்.வே சொன்னது…

பூவை உறிஞ்சும் வண்டு!!! படம் அழகு !!

துபாய் ராஜா சொன்னது…

படம் கொள்ளை அழகு. ஒற்றை வரி கவிதை அருமை.இனிமை.

ஹேமா சொன்னது…

அரசு எப்பிடி இப்பிடி ?எனக்குப் பிடிச்ச நிறப் பூ.அழகாயிருக்கு.

அன்புடன் நான் சொன்னது…

க.பாலாசி கூறியது...
அழகான படம்...//

வருகைக்கும் .... ஒற்றைவரிக் கவிதைக்கு , ஒற்றை வரி கருத்துறைக்கும்.... மிக்க நன்றிங்க பாலாசி.

அன்புடன் நான் சொன்னது…

ஸ்ரீராம். கூறியது...
மகரந்தத் திருடர்கள்...//

உங்க கருத்து வரியில்... இன்னோரு அர்த்தமும் உண்டுங்க...... அது வரதட்சணை வாங்கும் மாப்பிள்ளையையையும்... குறிக்கும். ஸ்ரீராம் வருகைக்கு மிக்க நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

கவிதை(கள்) கூறியது...
ஒற்றை வரி ஹைக்கூ

அழகு

விஜய்//

விஜயின் வருகைக்கு என் மனமார்ந்த நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

பூங்குன்றன்.வே கூறியது...
பூவை உறிஞ்சும் வண்டு!!! படம் அழகு !!//

“பூ”ங்குன்றனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன் நான் சொன்னது…

துபாய் ராஜா கூறியது...
படம் கொள்ளை அழகு. ஒற்றை வரி கவிதை அருமை.இனிமை.//

துபாய் ராசா வுக்கு என் தூய நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
அரசு எப்பிடி இப்பிடி ?எனக்குப் பிடிச்ச நிறப் பூ.அழகாயிருக்கு.//

பூவைப் பற்றி கருத்துரைத்த பூவையருக்கு நன்றி.

புலவன் புலிகேசி சொன்னது…

//ஒற்றை வரி ஹைக்கூ

அழகு
//

வரி இல்லாத புகைப்பட ஹைக்கூ..நல்லா இருக்குங்க..

அரங்கப்பெருமாள் சொன்னது…

படம், கவிதை இரண்டும் அருமை.

V.N.Thangamani சொன்னது…

தேன் தித்திப் பூ.
வாழ்க வளமுடன்.

அன்புடன் நான் சொன்னது…

புலவன் புலிகேசி கூறியது...
//ஒற்றை வரி ஹைக்கூ

அழகு
//

வரி இல்லாத புகைப்பட ஹைக்கூ..நல்லா இருக்குங்க..//

மிக்க நன்றிங்க புலிகேசி.

அன்புடன் நான் சொன்னது…

அரங்கப்பெருமாள் கூறியது...
படம், கவிதை இரண்டும் அருமை.//

நன்றிகள் பல.

அன்புடன் நான் சொன்னது…

வி.என்.தங்கமணி, கூறியது...
தேன் தித்திப் பூ.
வாழ்க வளமுடன்.//

வாழ்த்தும் மனதிற்கு வளமான நன்றிங்க.

Chitra சொன்னது…

படமும் அழகிய தலைப்பும் - உங்கள் ரசனையுள்ள சிந்தனையை காட்டுகின்றது. அருமை.

அன்புடன் நான் சொன்னது…

Chitra கூறியது...
படமும் அழகிய தலைப்பும் - உங்கள் ரசனையுள்ள சிந்தனையை காட்டுகின்றது. அருமை.//

தங்களின் வருகைக்கு வணக்கமும் நன்றியும்.

நட்புடன் ஜமால் சொன்னது…

அழகாயிருக்கு.

பூவை நன்று இரசிக்க முடிந்தது.

வரிகள் இடைஞ்சலாக இல்லை.

பெயரில்லா சொன்னது…

அழகு

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
அழகாயிருக்கு.

பூவை நன்று இரசிக்க முடிந்தது.

வரிகள் இடைஞ்சலாக இல்லை.//

மிக்க நன்றிங்க ஜமால்.

அன்புடன் நான் சொன்னது…

கடையம் ஆனந்த் கூறியது...
அழகு//

மிக்க நன்றிங்க ஆனந்த்.

Related Posts with Thumbnails