டிசம்பர் 13, 2009

வரதட்சணை


பெண் வீட்டாரிடம்
பிடிவாதாமாக வாங்கப்படும்
அதிகாரப் பிச்சை .


மங்கை ஒருத்தி மூலம்
மகனையே விலைப்பேசும்
மானங்கெட்ட வித்தை !

(எனது தேடலைச்சுவாசி நூலிலிருந்து )

44 கருத்துகள்:

புலவன் புலிகேசி சொன்னது…

அனல் தெரிக்க ஒரு கவிதை....

நட்புடன் ஜமால் சொன்னது…

அதிகார பிச்சை

சவுக்கடி ...

Jerry Eshananda சொன்னது…

தட்சணை.தருகிறேன் உங்கள் கவிதைக்கு

பூங்குன்றன்.வே சொன்னது…

சாட்டையடி கவிதை.திருந்தினா உண்டு.

வசந்தி சொன்னது…

ஒவ்வொரு வார்த்தைகளும் அனல்பிழம்புபோல் இருக்கிறது.

விஜய் சொன்னது…

சாட்டையடிக்கவிதை

வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். சொன்னது…

பெண்ணே பெண்ணுக்கு எதிரி..
அனல் வரிகள்.
அருமை.

ஈரோடு கதிர் சொன்னது…

நச்’னு இருக்குங்க

ஹேமா சொன்னது…

ஆறு வரிகளானாலும் அறுவடை வரிகள்.என்னதான் சொன்னாலும் திருந்தமாட்டார்களாமே .

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

நல்லா மண்டையில உறைக்கிற மாதிரி சொன்னீங்க கருணாகரசு...நல்லாருக்கு...

ஆ.ஞானசேகரன் சொன்னது…

உறைகின்ற மாதுரிதான் இருக்கு ஆனா?........ இந்த பிச்சைகள் நிறுத்தப்படுமா? இல்லை இடம்மாறுமா?

அரங்கப்பெருமாள் சொன்னது…

சாட்டை அடி. நூலிலே படித்தேன்.

அது சரி, படத்தில டாலர் குறியீடு, அமெரிக்காவுல இருக்க மக்களை மட்டும்தான் சாடுகிறீர்களா அல்லது எல்லாரும் டாலரில் வாங்குகிறார்களா?

அரங்கப்பெருமாள் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
rvelkannan சொன்னது…

ஆறே வரிகள் , அருமையான வரிகள்
அறிவு வருமா 'வாங்குபவர்களுக்கு'

Kala சொன்னது…

\\\\\பெண் வீட்டாரிடம்
பிடிவாதாமாக வாங்கப்படும்
அதிகாரப் பிச்சை .\\\\\


அரசு! நீங்கள் வாங்கவில்லை போல் தெரிகிறது சரி!
பின்னோட்டம் போட்டவர்களும் இதை எதிர்கிறார்கள்
அப்படியென்றால்..............???


சிந்திக்க வைக்கும் கவிதை ஆனால்........
அம்மாவும்,மகனும் அல்லவா! முடிவெடுக்க
வேண்டும்.

சில நல்ல உள்ளங்களும் உண்டு,


வருங்கால இளைஞர்கள் புரிந்து
நடந்து கொண்டால் சரி!!

Barari சொன்னது…

PEN VEETTIL PITCHAI EDUKKUM PERUMAALKALUKKU NALLA SAATAIYADI.VARATHATCHANAI(KAIKOOLI)KEDUKALAI PATRI THODARNTHU EZUTHAVUM.VAZTHUKAL.

thiyaa சொன்னது…

நல்ல தேடல்

அன்புடன் நான் சொன்னது…

புலவன் புலிகேசி கூறியது...
அனல் தெரிக்க ஒரு கவிதை....//

மிக்க நன்றிங்க புலி...

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
அதிகார பிச்சை

சவுக்கடி ...
//

ஜமாலின் வருகைக்கு... நன்றிகள் பல.

அன்புடன் நான் சொன்னது…

ஜெரி ஈசானந்தா. கூறியது...
தட்சணை.தருகிறேன் உங்கள் கவிதைக்கு//

பாராட்டு தட்சணையை... பரிவுடன் ஏற்கிறேன்.... மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

பூங்குன்றன்.வே கூறியது...
சாட்டையடி கவிதை.திருந்தினா உண்டு.//

திருந்தலைன்னா... சிறைச்சாலை உண்டு!
வருகைக்கும்... கருத்துக்கும்...மிக்க நன்றிங்க பூங்குன்றன்.

அன்புடன் நான் சொன்னது…

வசந்தி கூறியது...
ஒவ்வொரு வார்த்தைகளும் அனல்பிழம்புபோல் இருக்கிறது.//

ஒரு கெட்ட மனதையாவது... எரிக்கட்டுமே... வருகைக்கு மிக்க நன்றி வசந்தி.

அன்புடன் நான் சொன்னது…

கவிதை(கள்) கூறியது...
சாட்டையடிக்கவிதை

வாழ்த்துக்கள்//

வருகைக்கும் வாழ்த்துக்கும்...மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

ஸ்ரீராம். கூறியது...
பெண்ணே பெண்ணுக்கு எதிரி..
அனல் வரிகள்.
அருமை.//

கருத்துக்கு நன்றிங்க ஸ்ரீராம்.

அன்புடன் நான் சொன்னது…

ஈரோடு கதிர் கூறியது...
நச்’னு இருக்குங்க//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
ஆறு வரிகளானாலும் அறுவடை வரிகள்.என்னதான் சொன்னாலும் திருந்தமாட்டார்களாமே .//

அது அவரவர் ஆண்மையை பொருத்ததுங்க... ஹேமா.

வருகைக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

பிரியமுடன்...வசந்த் கூறியது...
நல்லா மண்டையில உறைக்கிற மாதிரி சொன்னீங்க கருணாகரசு...நல்லாருக்கு...//

வசந்தின் வருகைக்கு நன்றிகள் பல.

அன்புடன் நான் சொன்னது…

ஆ.ஞானசேகரன் கூறியது...
உறைகின்ற மாதுரிதான் இருக்கு ஆனா?........ இந்த பிச்சைகள் நிறுத்தப்படுமா? இல்லை இடம்மாறுமா?//

இது இடம் மாறக்கூடாது... இது இல்லாமல் போகணும்...
வருகைக்கு நன்றி நண்பா

அன்புடன் நான் சொன்னது…

அரங்கப்பெருமாள் கூறியது...
சாட்டை அடி. நூலிலே படித்தேன்.

அது சரி, படத்தில டாலர் குறியீடு, அமெரிக்காவுல இருக்க மக்களை மட்டும்தான் சாடுகிறீர்களா அல்லது எல்லாரும் டாலரில் வாங்குகிறார்களா?//

தேடிய படத்தில் கிடைத்தது அந்த படம்தான் .

எதுவாக வாங்கினாலும்... அது பிச்சைத்தான்... மற்ற படி அமெரிக்கா மாப்பிள்ளை பற்றி எனக்கு தெரியாது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

velkannan கூறியது...
ஆறே வரிகள் , அருமையான வரிகள்
அறிவு வருமா 'வாங்குபவர்களுக்கு'//

தோழரின் வருகைக்கும் கருத்துக்கும்... மிக்க நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

Kala கூறியது...
\\\\\பெண் வீட்டாரிடம்
பிடிவாதாமாக வாங்கப்படும்
அதிகாரப் பிச்சை .\\\\\


அரசு! நீங்கள் வாங்கவில்லை போல் தெரிகிறது சரி!
பின்னோட்டம் போட்டவர்களும் இதை எதிர்கிறார்கள்
அப்படியென்றால்..............???


சிந்திக்க வைக்கும் கவிதை ஆனால்........
அம்மாவும்,மகனும் அல்லவா! முடிவெடுக்க
வேண்டும்.

சில நல்ல உள்ளங்களும் உண்டு,


வருங்கால இளைஞர்கள் புரிந்து
நடந்து கொண்டால் சரி!!//

கலாவின் கருத்துக்கு நன்றி... வரதட்சணையை...வாங்க அம்மா மட்டுமே காரணம் இல்லைங்க. மங்கை மூலம் என்றது ஒரு பெண் மூலம் என்ற பொருளில் தான் (அம்மாவை குறிப்பிடவில்லை)

அன்புடன் நான் சொன்னது…

Barari கூறியது...
PEN VEETTIL PITCHAI EDUKKUM PERUMAALKALUKKU NALLA SAATAIYADI.VARATHATCHANAI(KAIKOOLI)KEDUKALAI PATRI THODARNTHU EZUTHAVUM.VAZTHUKAL.//

தங்களின் கருத்தை ஏற்கிறேன்.பரரி.

அன்புடன் நான் சொன்னது…

தியாவின் பேனா கூறியது...
நல்ல தேடல்//

வருகைக்கு மிக்க நன்றிங்க தியா.

அன்புடன் நான் சொன்னது…

" உழவன் " " Uzhavan " கூறியது...
நச்//

உழவனின்..கருத்துக்கு மிக்க நன்றிங்க.

க.பாலாசி சொன்னது…

கவிதை சிந்தனை...இரண்டுமே சிறப்பு....

அன்புடன் நான் சொன்னது…

க.பாலாசி கூறியது...
கவிதை சிந்தனை...இரண்டுமே சிறப்பு....//

மிக்க நன்றிங்க பாலாசி.

ராமலக்ஷ்மி சொன்னது…

நன்றாக உறைக்கும்படி சொல்லியிருக்கிறீர்கள் கருணாகரசு.

அன்புடன் நான் சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...
நன்றாக உறைக்கும்படி சொல்லியிருக்கிறீர்கள் கருணாகரசு.//

கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க.

இன்றைய கவிதை சொன்னது…

நச் வரிகள்!

தமிழ்த் துளியில்
இணைந்தமைக்கு நன்றி!

-கேயார்

துபாய் ராஜா சொன்னது…

அருமை நண்பரே...

அன்புடன் நான் சொன்னது…

இன்றைய கவிதை கூறியது...
நச் வரிகள்!

தமிழ்த் துளியில்
இணைந்தமைக்கு நன்றி!

-கேயார்//

மிக்க மகிழ்ச்சி.

அன்புடன் நான் சொன்னது…

துபாய் ராஜா கூறியது...
அருமை நண்பரே...//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க துபாய்ராசா.

அன்புடன் மலிக்கா சொன்னது…

சரியான சாட்டையடி...

http://niroodai.blogspot.com

அன்புடன் நான் சொன்னது…

அன்புடன் மலிக்கா கூறியது...
சரியான சாட்டையடி...//

மிக்க நன்றிங்க.

Related Posts with Thumbnails