செப்டம்பர் 02, 2009

நெருப்பினில் தெரியும் நிலவு முகம்

நெஞ்சுரம் நேர்மையோடு நேர்க்கோட்டில் நின்றெழுதி
வஞ்சமதை வேரறுக்கும் வர்க்கமது -அஞ்சா
கருத்தியல்பைக் கொண்ட கவிஞன் முகமே
நெருப்பில் தெரியும் நிலவு .

(கவிமாலை போட்டிக் கவிதை யூலை- 2009 )

12 கருத்துகள்:

கண்ணன் சொன்னது…

கவிஞர்களுக்கு எல்லாம் மகுடம் சூட்டிய கவிஞரே
வாழ்க நீ ... !

நட்புடன் ஜமால் சொன்னது…

நல்லாயிருக்கு நண்பரே!

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//கவிஞன் முகமே
நெருப்பில் தெரியும் நிலவு .//

நன்றாக இருக்கு நண்பா, ரசித்தவை

சிவரஞ்சனிகருணாகரசு சொன்னது…

கவிதையின் விளக்கம் கூறவும்

சி.கருணாகரசு சொன்னது…

கவிஞர்களுக்கு எல்லாம் மகுடம் சூட்டிய கவிஞரே
வாழ்க நீ ... !//

மிக்க ந‌ன்றிங்க‌ தோழ‌ரே.

சி.கருணாகரசு சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
நல்லாயிருக்கு நண்பரே!

நன்றிங்க ஜமால்.

சி.கருணாகரசு சொன்னது…

ஆ.ஞானசேகரன் கூறியது...
//கவிஞன் முகமே
நெருப்பில் தெரியும் நிலவு .//

நன்றாக இருக்கு நண்பா, ரசித்தவை//

மிக்க நன்றி நண்பா.

சி.கருணாகரசு சொன்னது…

சிவரஞ்சனிகருணாகரசு கூறியது...
கவிதையின் விளக்கம் கூறவும்//


ப‌த்து முறை ப‌டித்து பார்.

ஹேமா சொன்னது…

நான் இதைக் கவனிக்கவே இல்லையே.கவிக்கு ஒரு கவிதை.அழகுதான்.வாழ்த்துக்கள்.

ம்ம்ம்...ஒரு வித்தியாசமான பின்னூட்டமும் அதற்கான பதிலும் பார்த்துச் சிரித்துவிட்டேன்.
அசத்தல் விடாதீங்க.

சி.கருணாகரசு சொன்னது…

ஹேமா கூறியது...
நான் இதைக் கவனிக்கவே இல்லையே.கவிக்கு ஒரு கவிதை.அழகுதான்.வாழ்த்துக்கள்.

ம்ம்ம்...ஒரு வித்தியாசமான பின்னூட்டமும் அதற்கான பதிலும் பார்த்துச் சிரித்துவிட்டேன்.
அசத்தல் விடாதீங்க.

மிக்க நன்றிங்க ஹேமா.

என் மனைவி இந்தியாவில் இருக்கிறாள்... நாளெல்லாம் அலைப் பேசியில் கதைத்தாலும், இப்படி ஏதாவது ஒரு எங்கள் இருவருக்குமே பித்ததாக இருக்கிறது... இதைப்பற்றி அலைப் பேசியில் சண்டை வேறு.

துபாய் ராஜா சொன்னது…

// கண்ணன் கூறியது
கவிஞர்களுக்கு எல்லாம் மகுடம் சூட்டிய கவிஞரே
வாழ்க நீ ... !//

வழிமொழிகிறேன்.

// சி.கருணாகரசு கூறியது...
என் மனைவி இந்தியாவில் இருக்கிறாள்... நாளெல்லாம் அலைப் பேசியில் கதைத்தாலும், இப்படி ஏதாவது ஒரு எங்கள் இருவருக்குமே பித்ததாக இருக்கிறது... இதைப்பற்றி அலைப் பேசியில் சண்டை வேறு.//

வீட்டுக்கு வீடு வாசப்படி நண்பரே... :))

காரமில்லாத குழம்பிலும்
கலகமில்லாத குடும்பத்திலும்
சுவை கம்மிதானே தோழர்....

அன்புடன் நான் சொன்னது…

காரமில்லாத குழம்பிலும்
கலகமில்லாத குடும்பத்திலும்
சுவை கம்மிதானே தோழர்....//

ச‌ரியாக‌ சொன்னீர்க‌ள்.துபாய் ராசா அதுதான் முற்றிலும் உண்மை.

Related Posts with Thumbnails