ஜனவரி 14, 2012

பொங்கல் கவிதை (காணொளி)

வணக்கம்....

அனைவருக்கும் என் இனிய உழவர்தின வாழ்த்துக்கள்.
வானொலியில் வாசித்ததை புதிய காணொளியாக மாற்றியுள்ளேன்.
இதோ இருபுலன் மகிழ
என் கவிதை காணொளி!



வாழ்த்துக்குக்கள் கூறி
வாழ்த்துக்கள் வேண்டி விடைபெறுகிறேன்.

நன்றி.



ஜனவரி 03, 2012

புதியக் கொலவெறி

எல்லோருக்கும் வணக்கம்.

தமிழ் மூலம் வாழ்வை செழிப்பாக்கிக்கொண்டவர்கள்..... தமிழ்திரை ஊடகத்தின் மூலம் தன் கோரப்பற்களைக் காட்டியக் கொலவெறிக்கு எதிரான எங்கள் ஆதங்க காணொளி.







டிசம்பர் 20, 2011

வாரிசுகள்!

இவர்...
வருமானத்தை,
குப்பையில் தேடுகிறார்.

வருமானம் பெரும்...
இவர் வாரிசுகள்,
குப்பையா(க்)கி விட்டதால்!.

டிசம்பர் 04, 2011

தீ

வேதியியல் ஆய்வகத்தில்,
தீப் பற்றிய
உன் தாவணியை....
சட்டென அணைத்து விட்டாய்.

எனக்குள்,
நீ பற்றி எரிவதை
என்ன செய்ய?!

நவம்பர் 10, 2011

வாழ்ந்த நாட்கள்!

வணக்கம்...,

சிலகாலமாக வலைத்தளம் வர இயலவில்லை... நட்பின் துணையோடு சில பதிவுகளை வலையேற்றினேன்.  அதோடு கடந்த இரண்டு மாதங்களாக தாயகத்தில் குடும்பத்துடன் மகிழ்வோடு வாழ்ந்தேன்.... இனி தொடந்து வலையில் வருவேன்.

கடந்த இரண்டு மாதம் நான் வாழ்ந்த கணக்காகும்... அதற்கு சாட்சியாய் சிலபடங்கள்.


 


இனிய நன்றிகள்.



Related Posts with Thumbnails