டிசம்பர் 20, 2011

வாரிசுகள்!

இவர்...
வருமானத்தை,
குப்பையில் தேடுகிறார்.

வருமானம் பெரும்...
இவர் வாரிசுகள்,
குப்பையா(க்)கி விட்டதால்!.

16 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

மனம் கவர்ந்த அருமையான பதிவு
"க் " கை இணைத்துப் படித்தாலும்
விட்டுவிட்டு படித்தாலும் கொடுக்கும் பொருள்
மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

Unknown சொன்னது…

நன்று..

ராமலக்ஷ்மி சொன்னது…

வருத்தம் தருகின்றன வரிகள்.

ஹேமா சொன்னது…

ம்...சில குப்பைகளால்தான் சில குடும்பங்களும் குப்பையாகிறது.
மனதில் உறைக்கும் கருத்து !

சிசு சொன்னது…

சிதிலமடையும் குடும்ப உறவுகள் குறித்த வலியும், கவலையும் வரிகளில் விரிகின்றன....

அக்கறையுள்ள சிந்தனை..!

thendralsaravanan சொன்னது…

சமூக சிந்தனை தம்பி...அருமை!

தமிழ் உதயம் சொன்னது…

சுடும் உண்மை.

HVL சொன்னது…

உண்மை! கவிதையில் மனம் கனத்துப் போகிறது.

vasu balaji சொன்னது…

நல்லாருக்கு

arasan சொன்னது…

சுளிரென்று அடிக்கும் வரிகள் ..
இந்த எந்திர உலகத்தின் பிள்ளைகள்
எதையோ தேடி தேடி அலைந்து
கடைசியில் அவர்களுக்கும் அந்த நிலை வந்த
பிறகு தான் உணருகின்றனர் ...

அக்கறையான கவிதைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மாமா ...

காட்டான் சொன்னது…

மனம் கனக்க வைத்த வரிகள்..!!

அம்பாளடியாள் சொன்னது…

அருமையான பகிர்வு!..பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோ ..

அ. வேல்முருகன் சொன்னது…

உள்ளமும்
உடலும்
உழைக்க
ஒத்துழைத்தால்

வயதோ
வாரிசோ
பொருட்டல்ல

ஆயினும் தங்கள்
வரிகள் உண்மை

Yaathoramani.blogspot.com சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள்

priyamudanprabu சொன்னது…

nice

அன்புடன் நான் சொன்னது…

அனைத்து நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

Related Posts with Thumbnails