ஆகஸ்ட் 08, 2013

காதல் தின்றவன் -38உன்னை
அணர்த்தும் வலியோடு
அழைத்துச் சென்று
அறைக்கதவை சாத்தினார்கள்.
பிள்ளைச் சத்ததிற்கு பின்னும்
கடும்வலி சுமந்தபடி
காத்து கிடக்கிறேன்
கதவோரம் - உன்
காதல் தின்றவன்.

4 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை அருமை
என்னுள்ளும் அப்படிக் காத்து நின்ற காட்சி
விரிந்து போனது
மனம் கவர்ந்த படைப்பு
வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான கவிதை...

வாழ்த்துக்கள்....

அன்புடன் நான் சொன்னது…

Ramani S கூறியது...
அருமை அருமை
என்னுள்ளும் அப்படிக் காத்து நின்ற காட்சி
விரிந்து போனது
மனம் கவர்ந்த படைப்பு
வாழ்த்துக்கள்///

மிக்க நன்றிங்கைய்யா

அன்புடன் நான் சொன்னது…

சே. குமார் கூறியது...
அருமையான கவிதை...

வாழ்த்துக்கள்....///

நன்றிங்க குமார்

Related Posts with Thumbnails