ஜூலை 30, 2013

காதல் தின்றவன் - 39வித்தியாசம் ஏதுமில்லை
பொம்மைக்கேட்டு
அடம்பிடிக்கும் குழந்தைக்கும்,
உன்னைக்கேட்டு 
அடம்பிடிக்கும் என் மனதிற்கும்.

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்... குழந்தை மனம் வாழ்க...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

ரசனையான கவிதை! நன்றி!

Yaathoramani.blogspot.com சொன்னது…

மிகச் சரி
ஆனால் ஒன்று ஆசை
மற்றொன்று பேராசை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 3

Seeni சொன்னது…

arumai...

'பரிவை' சே.குமார் சொன்னது…

அட அருமை...

Related Posts with Thumbnails