ஜூன் 24, 2013

கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள்

கவியரசரின் பிறந்தநாள் இன்று

சிங்கப்பூர் வானொலி ஒலி 96-8-ல் ஒலியேறிய என் படைப்பு.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தாழையாம் பூமுடித்து தடம் பார்த்து நடைநடந்து...

பாடலின் ஒவ்வொரு வரியையும் சிறப்பித்தது அபாரம்...

வாழ்த்துக்கள்... நன்றி...

இளமதி சொன்னது…

அருமையானதொரு விளக்கம். உண்மையில் இப்படி நீங்கள் பிரித்து வரிக்குவரி விளக்கமளிக்கும்போது அப்பாடலின் அழகு அப்படியே மிளிர்கின்றது.

மனதில் வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது.

பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரரே!
வாழ்த்துக்கள்!

த ம.3

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_25.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Related Posts with Thumbnails