ஜூன் 27, 2013

காதல் தின்றவன் -31


சிலர்
தங்க வளையல்
அணிந்திருப்பார்கள்,
உன் வளையல்
தங்கத்தை அணிந்திருக்கிறது.

15 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அட...! சூப்பர்...!

வாழ்த்துக்கள்...

கார்த்திக் சரவணன் சொன்னது…

அருமை...

Seeni சொன்னது…

haa..
haa..

arumai..

வெற்றிவேல் சொன்னது…

கலக்கல் பதிவு!!!

sathishsangkavi.blogspot.com சொன்னது…

wav...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

எப்படியெல்லாம் ஊற்றெடுக்குது கற்பனை! அருமை! அருமை! நன்றி!

அன்புடன் நான் சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
அட...! சூப்பர்...!

வாழ்த்துக்கள்...//

இனிய நன்றிகள் தனபாலன்.

அன்புடன் நான் சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
அட...! சூப்பர்...!

வாழ்த்துக்கள்...//

இனிய நன்றிகள் தனபாலன்.

அன்புடன் நான் சொன்னது…

ஸ்கூல் பையன் கூறியது...
அருமை...//

மகிழ்ச்சியும் நன்றியும்

அன்புடன் நான் சொன்னது…


Seeni கூறியது...
haa..
haa..

arumai..//
மிக்க நன்றிங்க சீனி.

அன்புடன் நான் சொன்னது…

இரவின் புன்னகை கூறியது...
கலக்கல் பதிவு!!!

28/6/13 1:47 PM //

நன்றிங்க இரவின் புன்னகை

அன்புடன் நான் சொன்னது…

சங்கவி கூறியது...
wav...

28/6/13 2:47 PM //

நன்றிங்க சங்கவி

அன்புடன் நான் சொன்னது…

s suresh கூறியது...
எப்படியெல்லாம் ஊற்றெடுக்குது கற்பனை! அருமை! அருமை! நன்றி!//

இனிய நன்றிங்க சுரேஷ்

'பரிவை' சே.குமார் சொன்னது…

அப்படிப் போடு...

அன்புடன் நான் சொன்னது…

சே. குமார் கூறியது...
அப்படிப் போடு...//

இனிய நன்றிகள் குமார்

Related Posts with Thumbnails