டிசம்பர் 31, 2012

காதல் தின்றவன் -09

நீ 
பூ மரத்தின் கீழ்
அமர்ந்திருக்கிறாய்,
பூக்கள்
ஒரு தேவதையை
குளிப்பாட்டி மகிழ்கின்றன.

5 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

Puthandin Muthal thinathil kathal pongi vazhiyum kavithai. Miga Rasithen. My heartful wishes for a Happy 2013 year to you and your family members.

Unknown சொன்னது…

பூக்கள் பெண்களுக்காகவே பூக்கின்றன... கவிதை அருமை.... எனது வலைப்பூவின் பக்கமும் ஒரு முறை வந்தால் மகிழ்ச்சியடைவேன்...

www.moongilvanam.blogspot.com

அருணா செல்வம் சொன்னது…

super!

Seeni சொன்னது…

arumai...

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

23,3,2013இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/03/blog-post_23.html

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

Related Posts with Thumbnails