டிசம்பர் 26, 2012

காதல் தின்றவன் -08

நீ
பேருந்தில் அமர்ந்தபின்
வழியனுப்ப வந்த என்னை
வீட்டிற்கு போ என்கிறாய்,
அம்மாவை
பிரிந்தழும் குழந்தையாய்
தேம்பித் திரும்புகிறது மனம்

2 கருத்துகள்:

Seeni சொன்னது…

nalla kavithai..

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான கவிதை...
அட போட வைக்கும் அருமையான கவிதை.

Related Posts with Thumbnails