Ramani கூறியது... மிகச் சுருக்கமாக என்றாலும் மிகச் சரியானதை மிகச் சரியாகச் சொல்லிப்போகும் தங்கள் பதிவு அருமையிலும் அருமை மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்// மதிப்பிற்குறிய ரமணி அய்யா அவர்களுக்கு என் நன்றி.
வணக்கம் ஊக்கம் தரும் வரிகள் தங்கள் வலைப்பதிவு மிக அருமை என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) . என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே , வாசிக்க இங்கே சொடுக்கவும் http://kavithai7.blogspot.in/ புது கவிதை மழையில் நனைய வாருங்கள் நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன் என்றும் அன்புடன் செழியன்.....
வணக்கம் ஊக்கம் தரும் வரிகள் தங்கள் வலைப்பதிவு மிக அருமை என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) . என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே , வாசிக்க இங்கே சொடுக்கவும் http://kavithai7.blogspot.in/ புது கவிதை மழையில் நனைய வாருங்கள் நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன் என்றும் அன்புடன் செழியன்.....
23 கருத்துகள்:
மிகச் சுருக்கமாக என்றாலும்
மிகச் சரியானதை
மிகச் சரியாகச் சொல்லிப்போகும் தங்கள் பதிவு
அருமையிலும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 1
நச்சுனு சொல்லிருக்கீங்க.
Ramani கூறியது...
மிகச் சுருக்கமாக என்றாலும்
மிகச் சரியானதை
மிகச் சரியாகச் சொல்லிப்போகும் தங்கள் பதிவு
அருமையிலும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்//
மதிப்பிற்குறிய ரமணி அய்யா அவர்களுக்கு என் நன்றி.
கோவி கூறியது...
நச்சுனு சொல்லிருக்கீங்க.//
மிக்க நன்றிங்க கோவி.
குட்டியாய்ச் சொன்னாலும் தலையில குட்டிச் சொன்னமாதிரி இருக்கு அரசு !
ஹேமா கூறியது...
குட்டியாய்ச் சொன்னாலும் தலையில குட்டிச் சொன்னமாதிரி இருக்கு அரசு !//
மிக்க நன்றிங்க ஹேமா....
நச்...
நறுக்கென்ற வரிகள் ..மாமா ,...
சங்கவி கூறியது...
நச்...//
நன்றிங்க சங்கவி.
அரசன் சே கூறியது...
நறுக்கென்ற வரிகள் ..மாமா ,...//
மிக்க நன்றிங்க அரசன்
நல்ல கருத்து.
வேலைப் பார்க்காமல் கைரேகை பார்த்து என்ன செய்வது, உழைத்தால் வெற்றி நிச்சியம்.
அருமையான பயனுள்ள கவிதை.
கோமதி அரசு கூறியது...
நல்ல கருத்து.
வேலைப் பார்க்காமல் கைரேகை பார்த்து என்ன செய்வது, உழைத்தால் வெற்றி நிச்சியம்.
அருமையான பயனுள்ள கவிதை.//
மிக்க நன்றிங்க கோமதி அரசு.
கருத்துள்ள கவிதை. வாழ்த்துக்கள்.
நன்றி.
(த.ம. 4)
உழைப்பே உயர்வு என்று சிம்பிளாக பெரிய விஷயத்தை சொல்லிட்டீங்க...!
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
கருத்துள்ள கவிதை. வாழ்த்துக்கள்.
நன்றி.//
கவிதைகளை தேடி படித்து பாராட்டும் உங்களுக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்.... மிக்க நன்றிங்க தனபாலன்.
MANO நாஞ்சில் மனோ கூறியது...
உழைப்பே உயர்வு என்று சிம்பிளாக பெரிய விஷயத்தை சொல்லிட்டீங்க...!//
சின்னதா சொன்னால் மனதில் நிற்கும் என்பதால்தான்.... தங்களின் பாராட்டிற்கு இனிய நன்றிங்க மனோ.
நல்ல கவிதை.வாழ்த்துக்கள். நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வாங்க?
http://newsigaram.blogspot.com/2012/07/01.html#.UBj6VWEe65w
sigaram bharathi கூறியது...
நல்ல கவிதை.வாழ்த்துக்கள். நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வாங்க?//
மிக்க மகிழ்ச்சி, நன்றிங்க பாரதி
சுருக்குன்னு சுருக்கமா ஒரு கவிதை!அருமைப்பா!
சுருக்குன்னு சுருக்கமா ஒரு கவிதை!அருமைப்பா!
வணக்கம்
ஊக்கம் தரும் வரிகள்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....
வணக்கம்
ஊக்கம் தரும் வரிகள்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....
கருத்துரையிடுக