ஜூலை 30, 2012

கைரேகைகைரேகை பார்த்தால்
நீ வெட்டி!
உன் கைரேகை
தேய்ந்தால் தான் வெற்றி!!

23 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

மிகச் சுருக்கமாக என்றாலும்
மிகச் சரியானதை
மிகச் சரியாகச் சொல்லிப்போகும் தங்கள் பதிவு
அருமையிலும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 1

கோவி சொன்னது…

நச்சுனு சொல்லிருக்கீங்க.

அன்புடன் நான் சொன்னது…

Ramani கூறியது...
மிகச் சுருக்கமாக என்றாலும்
மிகச் சரியானதை
மிகச் சரியாகச் சொல்லிப்போகும் தங்கள் பதிவு
அருமையிலும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்//
மதிப்பிற்குறிய ரமணி அய்யா அவர்களுக்கு என் நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

கோவி கூறியது...
நச்சுனு சொல்லிருக்கீங்க.//
மிக்க நன்றிங்க கோவி.

ஹேமா சொன்னது…

குட்டியாய்ச் சொன்னாலும் தலையில குட்டிச் சொன்னமாதிரி இருக்கு அரசு !

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
குட்டியாய்ச் சொன்னாலும் தலையில குட்டிச் சொன்னமாதிரி இருக்கு அரசு !//

மிக்க நன்றிங்க ஹேமா....

sathishsangkavi.blogspot.com சொன்னது…

நச்...

arasan சொன்னது…

நறுக்கென்ற வரிகள் ..மாமா ,...

அன்புடன் நான் சொன்னது…

சங்கவி கூறியது...
நச்...//

நன்றிங்க சங்கவி.

அன்புடன் நான் சொன்னது…

அரசன் சே கூறியது...
நறுக்கென்ற வரிகள் ..மாமா ,...//

மிக்க நன்றிங்க அரசன்

கோமதி அரசு சொன்னது…

நல்ல கருத்து.
வேலைப் பார்க்காமல் கைரேகை பார்த்து என்ன செய்வது, உழைத்தால் வெற்றி நிச்சியம்.
அருமையான பயனுள்ள கவிதை.

அன்புடன் நான் சொன்னது…

கோமதி அரசு கூறியது...
நல்ல கருத்து.
வேலைப் பார்க்காமல் கைரேகை பார்த்து என்ன செய்வது, உழைத்தால் வெற்றி நிச்சியம்.
அருமையான பயனுள்ள கவிதை.//

மிக்க நன்றிங்க கோமதி அரசு.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கருத்துள்ள கவிதை. வாழ்த்துக்கள்.

நன்றி.
(த.ம. 4)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

உழைப்பே உயர்வு என்று சிம்பிளாக பெரிய விஷயத்தை சொல்லிட்டீங்க...!

அன்புடன் நான் சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
கருத்துள்ள கவிதை. வாழ்த்துக்கள்.

நன்றி.//

கவிதைகளை தேடி படித்து பாராட்டும் உங்களுக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்.... மிக்க நன்றிங்க தனபாலன்.

அன்புடன் நான் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
உழைப்பே உயர்வு என்று சிம்பிளாக பெரிய விஷயத்தை சொல்லிட்டீங்க...!//

சின்னதா சொன்னால் மனதில் நிற்கும் என்பதால்தான்.... தங்களின் பாராட்டிற்கு இனிய நன்றிங்க மனோ.

சிகரம் பாரதி சொன்னது…

நல்ல கவிதை.வாழ்த்துக்கள். நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வாங்க?

http://newsigaram.blogspot.com/2012/07/01.html#.UBj6VWEe65w

அன்புடன் நான் சொன்னது…

sigaram bharathi கூறியது...
நல்ல கவிதை.வாழ்த்துக்கள். நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வாங்க?//

மிக்க மகிழ்ச்சி, நன்றிங்க பாரதி

thendralsaravanan சொன்னது…

சுருக்குன்னு சுருக்கமா ஒரு கவிதை!அருமைப்பா!

thendralsaravanan சொன்னது…

சுருக்குன்னு சுருக்கமா ஒரு கவிதை!அருமைப்பா!

unknown சொன்னது…

வணக்கம்
ஊக்கம் தரும் வரிகள்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....

unknown சொன்னது…

வணக்கம்
ஊக்கம் தரும் வரிகள்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....

Related Posts with Thumbnails