ஆட்சி பீடம்.
அசையும் தேசத்தின்
தலைநகர்.
ஐந்தடிக் கவிதையின்
ஓரடித்தலைப்பு.
அக உணர்வை
பிரதிபலிக்கும்
புறக்கண்ணாடி.
உயர்திணை மரத்தின்
அதிசய உச்சிவேர்.
உடல் என்னும்
உறையில் எழுதிய
உயிர் முகவரி.
...
இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.
(எனது தேடலைச் சுவாசி நூலிலிருந்து)
Tweet |
79 கருத்துகள்:
கடைசி வரிகள் அந்த முகத்திலியே அடித்தாற் போல...
அருமையான கவிதை:)!
//இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.//
உண்மைதான்...
//இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.//
அற்புதமாய் பதில்களை வெள்ளோட்டம் விட்டு உண்மையின் நிலையை கடைசியில் கொண்டுவந்தது நல்லா இருந்தது...
வரிகள் ஒவ்வொன்றும் அருமை அண்ணே,
//இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.//
சூப்பர்
அட... கலக்கல்...
நூலின் தலைப்பே பிரமாதம் ...
அருமைங்க கருணாகரசு.
மாமா கலக்கலான வரிகள் .....
ரொம்பவும் ரசித்து ரசித்து படித்தேன் ....
கலக்கலான கவிதை ......
அக உணர்வை
பிரதிபலிக்கும்
புறக்கண்ணாடி.//
அழகோ அழகு ..
அருமை.
///இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.////
ஆழமான அர்த்தங்கள்...... உண்மை!
அருமை அரசு
சிறுசிறு வரிகளில் அசத்திவிடுகிறீர்கள்
வாழ்த்துக்கள்
விஜய்
nalla irukunga :)
அசத்தல் கருணா..அனைவரும் சொன்னது போல் கடைசி வரிகள் நச்..
கருணாகரசு அருமை சார் , மிகவும் ரசித்தேன்
நன்றி
ஜேகே
அருமை நண்பா
அரசு...கடைசி வரியே போதும்.
அதுவே கவிதையின் முகம் !
அசலைப் பற்றி அழகான ஆராய்ச்சி!
புரிய முயன்றேன் முடியவில்லை.சும்மா டெம்ப்ளேட் பின்னூட்டம் போடவும் மனதில்லை. ஆன ஏதோ ஆழமா எழுதியிருக்கீங்கன்னு மட்டும் புரியுது. உங்கள் அளவு தமிழறிவு இல்லை. என்னுடைய வலைப்பூவுக்கு வருகை தந்ததற்க்கு நன்றி.
சிங்கப்பூரிலிருந்து தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு ஐயங்களை தெளிவுபடுத்திய உங்களுக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன். உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு.
கொஞ்ச வரிகளென்றாலும் மனதை கொஞ்சிப் போகிறது...
அருமையான கவிதை
இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.////
அருமை..
கவிதை நல்லா இருக்கு :)
அருமை...
முகத்தில் உங்கள் அழகு.
தண்ணீரில் உங்கள் கண்ணீர்
தாஜ்மஹாலில் உங்கள் காதல்.
வந்தேன் வியந்தேன் நயந்தேன்
இடுகைகள் எல்லாம்
நயம் தேன் தேன்
வாழ்த்துக்கள், கவிதைகள் அருமை. தொடர்ந்து வாசிக்கிறேன்
அழகாய்ச் சொன்னீர் .
வரிகள் அனைத்து அருமை கலக்கலா இருக்கு
பதிவுலகத்தில் தன அருமையான கவிதைகளைக் காண முடிகிறது..வாழ்த்துக்கள்..
அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
சரியாச் சொன்னீங்க,கவிதை அருமை,தேடலைச் சுவாசி நூலின் கவிதைகளை வாசிக்க ஆவல்.
நல்ல வரிகள் .
ராமலக்ஷ்மி கூறியது...
கடைசி வரிகள் அந்த முகத்திலியே அடித்தாற் போல...
அருமையான கவிதை:)!
6 ஜனவரி, 2011 8:07 pm//
தங்களின் பாராட்டுக்களுக்கு என் வணக்கம்.
திகழ் கூறியது...
அற்புதம்
6 ஜனவரி, 2011 8:08 pm//
மிக்க நன்றிங்க திகழ்.
சங்கவி கூறியது...
//இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.//
உண்மைதான்...
6 ஜனவரி, 2011 8:20 pm//
வருகைக்கு என் நன்றி நண்பா>
ஆனந்தி.. கூறியது...
//இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.//
அற்புதமாய் பதில்களை வெள்ளோட்டம் விட்டு உண்மையின் நிலையை கடைசியில் கொண்டுவந்தது நல்லா இருந்தது...//
மிக்க நன்றிங்க ஆனந்தி.
மாணவன் கூறியது...
வரிகள் ஒவ்வொன்றும் அருமை அண்ணே,
//இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.//
சூப்பர்//
மிக்க நன்றிங்க மாணவன்.
க.பாலாசி கூறியது...
அட... கலக்கல்...//
மிக்க நன்றிங்க பாலாசி.
கே.ஆர்.பி.செந்தில் கூறியது...
நூலின் தலைப்பே பிரமாதம் ...//
நன்றிங்க தோழர்
வானம்பாடிகள் கூறியது...
அருமைங்க கருணாகரசு.//
மிக்க நன்றிங்கைய்யா.
அரசன் கூறியது...
மாமா கலக்கலான வரிகள் .....
ரொம்பவும் ரசித்து ரசித்து படித்தேன் ....
கலக்கலான கவிதை ......
6 ஜனவரி, 2011 9:56 pm
அரசன் கூறியது...
அக உணர்வை
பிரதிபலிக்கும்
புறக்கண்ணாடி.//
அழகோ அழகு ..
6 ஜனவரி, 2011 9:57 pm//
வருகைக்கு மிக்க நன்றி ராசா.
Chitra கூறியது...
அருமை.
///இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.////
ஆழமான அர்த்தங்கள்...... உண்மை!//
மிக்க நன்றிங்க சித்ரா....
விஜய் கூறியது...
அருமை அரசு
சிறுசிறு வரிகளில் அசத்திவிடுகிறீர்கள்
வாழ்த்துக்கள்
விஜய்//
மிக்க நன்றி நண்பா
இராமசாமி கூறியது...
nalla irukunga :)//
தங்களின் முதல் வருகைக்கு நன்றிங்க இராமசாமி.
தமிழரசி கூறியது...
அசத்தல் கருணா..அனைவரும் சொன்னது போல் கடைசி வரிகள் நச்..//
மிக்க நன்றிங்க தமிழ்
இன்றைய கவிதை கூறியது...
கருணாகரசு அருமை சார் , மிகவும் ரசித்தேன்
நன்றி
ஜேகே//
வருகைக்கு நன்றிங்க ஜேகே
ஆ.ஞானசேகரன் கூறியது...
அருமை நண்பா//
மிக்க நன்றி நண்பா.
ஹேமா கூறியது...
அரசு...கடைசி வரியே போதும்.
அதுவே கவிதையின் முகம் !//
கருத்துகூட கவிதை மாதிரி... நன்றிங்க ஹேமா.
thendralsaravanan கூறியது...
அசலைப் பற்றி அழகான ஆராய்ச்சி!//
தங்களின் வருகைக்கு நன்றிங்க.
இனியவன் கூறியது...
புரிய முயன்றேன் முடியவில்லை.சும்மா டெம்ப்ளேட் பின்னூட்டம் போடவும் மனதில்லை. ஆன ஏதோ ஆழமா எழுதியிருக்கீங்கன்னு மட்டும் புரியுது. உங்கள் அளவு தமிழறிவு இல்லை. என்னுடைய வலைப்பூவுக்கு வருகை தந்ததற்க்கு நன்றி.//
தங்களின் நேர்மையான கருத்துக்கு என் வணக்கம் இனியவன்.
இனியவன் கூறியது...
சிங்கப்பூரிலிருந்து தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு ஐயங்களை தெளிவுபடுத்திய உங்களுக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன். உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு.//
தங்களிடம் பேசியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
ம.தி.சுதா கூறியது...
கொஞ்ச வரிகளென்றாலும் மனதை கொஞ்சிப் போகிறது...//
மிக்க மகிழ்ச்சிங்க... நன்றிங்க.
ஆயிஷா கூறியது...
அருமையான கவிதை//
மிக்க நன்றிங்க... உங்கள் முதல் வருகைக்கு.
ஜெ.ஜெ கூறியது...
இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.////
அருமை..
கவிதை நல்லா இருக்கு :)//
வருகைக்கு என் நன்றிங்க.
ஸ்ரீராம். கூறியது...
அருமை...//
மிக்க நன்றிங்க ஸ்ரீராம்.
சிவகுமாரன் கூறியது...
முகத்தில் உங்கள் அழகு.
தண்ணீரில் உங்கள் கண்ணீர்
தாஜ்மஹாலில் உங்கள் காதல்.
வந்தேன் வியந்தேன் நயந்தேன்
இடுகைகள் எல்லாம்
நயம் தேன் தேன்//
தங்களின் பாராட்டுக்கு என் வணக்கம்.... நன்றி.
கோநா கூறியது...
வாழ்த்துக்கள், கவிதைகள் அருமை. தொடர்ந்து வாசிக்கிறேன்//
மிக்க நன்றிங்க கோநா.
Meena கூறியது...
அழகாய்ச் சொன்னீர் .//
தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றிங்க மீனா.
தமிழ்த்தோட்டம் கூறியது...
வரிகள் அனைத்து அருமை கலக்கலா இருக்கு
//
தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க தமிழ்த்தோட்டம்.
Samudra கூறியது...
பதிவுலகத்தில் தன அருமையான கவிதைகளைக் காண முடிகிறது..வாழ்த்துக்கள்..//
கருத்துக்கும் வருகைக்கும் என் வணக்கம் .... நன்றி.
Lakshmi கூறியது...
அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.//
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் பணிவான நன்றிகள்.
asiya omar கூறியது...
சரியாச் சொன்னீங்க,கவிதை அருமை,தேடலைச் சுவாசி நூலின் கவிதைகளை வாசிக்க ஆவல்.
//
வருகைக்கு என் நன்றிகள்.
இளம் தூயவன் கூறியது...
நல்ல வரிகள் .//
மிக்க நன்றிங்க இளம் தூயவன்.
இளம் தூயவன் கூறியது...
நல்ல வரிகள் .//
மிக்க நன்றிங்க இளம் தூயவன்.
உண்மையான வரிகள்! நல்ல கவிதை!
ஜீ... கூறியது...
உண்மையான வரிகள்! நல்ல கவிதை!
//
தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க.
நல்ல கவிதை.
அருமையான கவிதை .
என் இதயம் கனிந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரம்
வாழ்த்துக்கள், கவிதைகள் அருமை. தொடர்ந்து வாசிக்கிறேன் ....
கனாக்காதலன் கூறியது...
நல்ல கவிதை.//
மிக்க நன்றிங்க.
மகாதேவன்-V.K கூறியது...
அருமையான கவிதை .
என் இதயம் கனிந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரம்//
வருகைக்கு வணக்கம்.... நன்றி
தோழி பிரஷா கூறியது...
வாழ்த்துக்கள், கவிதைகள் அருமை. தொடர்ந்து வாசிக்கிறேன் ....//
மிக்க நன்றிங்க தோழி...
ஐந்தடிக் கவிதையின்
ஓரடித்தலைப்பு.]]
அருமைங்க ...
//இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.//
உண்மைதான். ஆனால் எனக்கு உங்கள் கவிமுகம் மட்டும் நன்கு தெரிகிறது.
முகத்தின் முகவரியை உணர்த்திவிட்டீர்கள் .
நட்புடன் ஜமால் கூறியது...
ஐந்தடிக் கவிதையின்
ஓரடித்தலைப்பு.]]
அருமைங்க ...//
இப்பதான் இந்த பக்கம் முகம் காட்டுறிங்க?
மிக்க நன்றி.
கா.வீரா கூறியது...
//இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.//
உண்மைதான். ஆனால் எனக்கு உங்கள் கவிமுகம் மட்டும் நன்கு தெரிகிறது //
தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிங்க...வீரா.
சந்தக்கவி.சூசைப்பாண்டி9578367410 கூறியது...
முகத்தின் முகவரியை உணர்த்திவிட்டீர்கள் .//
மிக்க மகிழ்ச்சி பாண்டி... உங்க வருகைக்கு மிக்க நன்றி .
உடல் என்னும்
உறையில் எழுதிய
உயிர் முகவரி.//
nice.
இராஜராஜேஸ்வரி கூறியது...
உடல் என்னும்
உறையில் எழுதிய
உயிர் முகவரி.//
nice.//
மிக்க நன்றிங்க.
கருத்துரையிடுக