மே 26, 2010

உறவுகள்

உறவு...
ஓர் அழகிய ... கவிதை .

கவிதையின் அழகில்
நிறையப் பொய்கள் !


(எனது தேடலைச் சுவாசி நூலிலிருந்து )

25 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

நான்கு வரிகளில் நறுக்கென..

அருமை படமும்.

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

கைகளும் கால்களும் இணைந்த ஒரு உருவம். அதுவும் ஒன்றை ஒன்று இறுகப் பற்றிக் கொண்டு இருக்கும் படம் அழகாக இருக்கிறது. கவிதை படத்துக்கு அழகு சேர்க்கிறது. "உங்கள் கருத்துரையை வழங்குக" font size குறையுங்க. overlap ஆகுது

rvelkannan சொன்னது…

நல்லாயிருக்கு தோழரே

Unknown சொன்னது…

அழகிய பொய்கள் ..

கலா சொன்னது…

படமும் ,கவியும் படிப்பினையூட்டும்

இப்போது யாரும் நான்,நீங்கள் உட்பட...
அரிச்சந்திரர்கள் இல்லை என்பதை
ஒப்புவிக்கும் கவி நன்று,நன்றி

அன்புடன் நான் சொன்னது…

padma கூறியது...
nice//

கருத்துக்கு மிக்க நன்றிங்க...பத்மா.

அன்புடன் நான் சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...
நான்கு வரிகளில் நறுக்கென..

அருமை படமும்.//

வருகைக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

நாய்க்குட்டி மனசு கூறியது...
கைகளும் கால்களும் இணைந்த ஒரு உருவம். அதுவும் ஒன்றை ஒன்று இறுகப் பற்றிக் கொண்டு இருக்கும் படம் அழகாக இருக்கிறது. கவிதை படத்துக்கு அழகு சேர்க்கிறது. "உங்கள் கருத்துரையை வழங்குக" font size குறையுங்க. overlap ஆகுது
//

வருகைக்கு மிக்க நன்றிங்க...

font size குறைக்க தெர்யவில்லை... விரைவில் சரிசெய்கிறேன்... பொறுத்தருள்க.

அன்புடன் நான் சொன்னது…

velkannan கூறியது...
நல்லாயிருக்கு தோழரே//

நன்றிங்க தோழரே.

அன்புடன் நான் சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில் கூறியது...
அழகிய பொய்கள் ..//

வருகைக்கு மிக்க நன்றிங்க செந்தில்.

அன்புடன் நான் சொன்னது…

கலா கூறியது...
படமும் ,கவியும் படிப்பினையூட்டும்

இப்போது யாரும் நான்,நீங்கள் உட்பட...
அரிச்சந்திரர்கள் இல்லை என்பதை
ஒப்புவிக்கும் கவி நன்று,நன்றி//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க கலா.

ஈரோடு கதிர் சொன்னது…

நச்!!!!

ஹேமா சொன்னது…

உண்மைதான் அரசு.

கவிதைகளில் பொய் போல உறவுகளையும் பொய் என்கீறீர்கள்.
பொய் கோர்த்தது அழகு.

அன்புடன் நான் சொன்னது…

ஈரோடு கதிர் கூறியது...
நச்!!!!//

மிக்க நன்றிங்க கதிரண்ணா.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
உண்மைதான் அரசு.

கவிதைகளில் பொய் போல உறவுகளையும் பொய் என்கீறீர்கள்.
பொய் கோர்த்தது அழகு.//

மிக சரி... ஹேமா.
வருகைக்கு நன்றி.

கமலேஷ் சொன்னது…

நல்லாயிருக்கு தோழரே,,,

விஜய் சொன்னது…

குறுக தரித்த அரசு கவி பொய்யல்ல

விஜய்

விக்னேஷ்வரி சொன்னது…

அழகான உண்மை.

அன்புடன் நான் சொன்னது…

கமலேஷ் கூறியது...
நல்லாயிருக்கு தோழரே,,,//

கருத்துக்கு மிக நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

விஜய் கூறியது...
குறுக தரித்த அரசு கவி பொய்யல்ல

விஜய்//

நன்றிங்க விஜய்

அன்புடன் நான் சொன்னது…

விக்னேஷ்வரி கூறியது...
அழகான உண்மை.//

கருத்துக்கு மிக்க நன்றிங்க.

அண்ணாமலை..!! சொன்னது…

நறுக்" நறுக்"!

அன்புடன் நான் சொன்னது…

அண்ணாமலை..!! கூறியது...
நறுக்" நறுக்//

மிக்க நன்றிங்க

Unknown சொன்னது…

அருமையான கவிதை. மிகவும் ரசித்தேன்.

அன்புடன் நான் சொன்னது…

Arun Bharath கூறியது...

அருமையான கவிதை. மிகவும் ரசித்தேன்.//

மிக்க நன்றிங்க பாரத்.

Related Posts with Thumbnails