ஜூன் 18, 2009

செருப்பு

வைரம் பதித்த
மகுடத்தைவிட _என்
வாரறுந்த செருப்பே மேல் .
மகுடம் ...சுமையாகிறது ,
செருப்பு ...சுமந்து நிற்கிறது !

2 கருத்துகள்:

சத்ரியன் சொன்னது…

"எப்பவுமே நாங்க மகுடத்தை தானே கொண்டாடுவோம். எங்களுக்கு (தமிழன்) தான் சொரணையே இல்லையே..."
கவிஞர் நீங்க உணர்ச்சி பொங்க எழுதினாலும் படிச்சதோட விட்ருவோமே.

சி.கருணாகரசு சொன்னது…

படிச்சதோட விட்டாலும்.... படிக்கிறவங்கள விடுவதா இல்லை நான்.

Related Posts with Thumbnails