ஜூன் 19, 2009

பகுத்தறிவுஐந்தறிவு மிருகங்கள்
தாய்ப்பால்தான் புகட்டுது !

ஆறறிவு ... அழகைப்பேன
புட்டிப்பால் நீட்டுது !!

3 கருத்துகள்:

சத்ரியன் சொன்னது…

"நீர் ஆம்பிளையாப் பிறந்திட்டேள். எழுதரேள்.பொம்பளையாப் பொறந்திருந்தா தெரிஞ்சிருக்கும்.அழகைப் பேணக் கூடிய சிரமம். ஹக்காங்...!"

iNbAh சொன்னது…

இதெல்லாம் உங்களுக்கே ரொம்ப ஓவராயில்ல..

சி.கருணாகரசு சொன்னது…

சில நேரங்களில்...உண்மை கசக்கத்தான் செய்யும்.

Related Posts with Thumbnails