பிப்ரவரி 21, 2011

மதுவெண்பா

                                                       வெண்பாக்கள் 


  


நரம்புகளைச் சூடேற்றி நட்பைக் கெடுக்கும்
வரம்புமீறி வம்பை வளர்க்கும் - நரகச்
சினமேற்றி வாழ்வதனைச் சீரழிக்கும் போதை
உனக்கேன் மதுவை ஒதுக்கு.


பொருளைக் கரைக்கும் புகழைச் சிதைக்கும் 
குருதியில் நச்சினைக் கூட்டும் - உறுப்பில் 
பதுங்கி உயிரைப் பறித்தே அழிக்கும்
மதுவைத் தவிர்த்தலே மாண்பு!. 

71 கருத்துகள்:

Unknown சொன்னது…

மாற்றுக்கருத்தே இல்லை. அதன் தீமைகளை அப்படியே சுருக்கி அருமையான கவிதையாக்கிவிட்டீர்கள். உங்களுடைய சொல் ஆளும் திறன் அபாரம்.

சக்தி கல்வி மையம் சொன்னது…

பயனுள்ள, அவசியமான பதிவு..

கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_21.html

sathishsangkavi.blogspot.com சொன்னது…

//நரகச்
சினமேற்றி வாழ்வதனைச் சீரழிக்கும் போதை
உனக்கேன் மதுவை ஒதுக்கு.//

உண்மைதான்..

தமிழ் உதயம் சொன்னது…

குடும்பத்தையும் நடுத்தெருவில் நிறுத்தும். அரசுக்கு மகிழ்ச்சியை தந்து, கூடி கொண்டே போகும் டாஸ்மாக் வருமானம், நமக்கெல்லாம் கவலையாக, வேதனையாக உள்ளது.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சமூகத்திற்கு தேவையான கவிதை
வாழ்ததுக்கள்...

மது வெண்பா எல்லோரும் கற்றுணரட்டும்..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

வாழ்த்துகளும் மற்றும் வாக்குகளும்..

மாணவன் சொன்னது…

சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்வு தகவலை கவிதை வரிகளில் தெளிவா சொல்லியிருக்கீங்க அண்ணே

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

SUPER VENPAA.../ VAALTHTHUKKAL.

arasan சொன்னது…

அற்புதமான வரிகள் மாமா ...
நல்ல சிந்தனை மதுவின் தீமைகளை
சுருக்கென்று சொல்லிருக்கிங்க ///

arasan சொன்னது…

நான்கு பக்கங்கள் எழுதி படிக்க வேண்டிய ஒரு செய்தியை
நறுக்கென்று ஆறு வரிகளில் அழகாய் கவி படைத்த விதம்
மிக அருமை .... மிகவும் ரசித்தேன் மாமா ...

arasan சொன்னது…

இன்றைய கால கட்டத்திற்கு
அவசியம் தேவை ,....

கோமதி அரசு சொன்னது…

நல்ல கவிதை.

மக்களுக்கு நலம் பயக்கும் கவிதை.
வாழ்த்துக்கள்.

க.பாலாசி சொன்னது…

சரிதானுங்க...

சத்ரியன் சொன்னது…

மதுவென்பேன்.

தமிழ் சொன்னது…

கடைசி வெண்பா நச்

மதுவெண்பா அல்ல‌
மனவெண்பா

/பறித்து+அழிக்கும்
மதுவை தவிர்த்தலே மாண்பு!/

//
பறித்தே அழிக்கும், மதுவைத் //

சரியா ?

இளங்கதிர் சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
அன்புடன் நான் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அன்புடன் நான் சொன்னது…

..
திகழ் சொன்னது…
கடைசி வெண்பா நச்

மதுவெண்பா அல்ல‌
மனவெண்பா

/பறித்து+அழிக்கும்
மதுவை தவிர்த்தலே மாண்பு!/

//
பறித்தே அழிக்கும், மதுவைத் //

சரியா ?//

உங்க சொல்தான் மிக பொறுத்தம்... நன்றி.
மாற்றிவிடுகிறேன்.

கலா சொன்னது…

சத்ரியன் கூறியது...
மதுவென்பேன்\\\\\
கருணாகரசு!
பாத்தீர்களா! இங்ககூட...
“மதுவின்” மயக்கத்தில்
மதுவென்பேன் என்கிறார்
அம்மா..மது ஓடிவா!
நாங்களும் பார்க்க வேண்டாமா?
வருவாளா? அவள் வருவாளா??

கலா சொன்னது…

உங்கள் கவி மயக்கத்தில்
நானும்.....
நாணும்... உங்கள் சொல் மயக்கத்தில்
கவியும்.....

எல் கே சொன்னது…

அவசியமான வெண்பா. வாழ்த்துக்கள்

thendralsaravanan சொன்னது…

மதுவினால் சீர்கெட்ட குடும்பங்கள் எத்தனை எத்தனை!
நல்ல பா ...குடிப்பவர்கள் படித்துணர நல்ல பா...
வாழ்த்துக்கள்!

vasu balaji சொன்னது…

அழகு:)

வைகை சொன்னது…

நல்ல கருத்துக்கள்....... புரியவேண்டியவர்களுக்கு புரியணும்!

Chitra சொன்னது…

அக்கறையுடன் கூறப்பட்டுள்ள அறிவுரை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

Arumai...
nalla venba...

Thenammai Lakshmanan சொன்னது…

மிகச் சரியா சொல்லி இருக்கீங்க.. கருணா

சீமான்கனி சொன்னது…

நரக பானத்தை பற்றி நச்ன்னு ஒரு கவிதை அருமை வாழ்த்துகள் அண்ணா...

தமிழ்த்தோட்டம் சொன்னது…

சமூகத்திற்கு தேவையான கவிதை
வாழ்ததுக்கள்...

இன்றைய கவிதை சொன்னது…

உணமை தான் கருணாகரசு மிக நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்

நன்றி
ஜேகே

Pranavam Ravikumar சொன்னது…

வாழ்த்துக்கள்!

சந்தான சங்கர் சொன்னது…

குடி சிறக்க
குடி விலக்கு


அருமை நண்பா

http://rajavani.blogspot.com/ சொன்னது…

நல்லா இருக்குங்க..

அன்புடன் நான் சொன்னது…

கே. ஆர்.விஜயன் கூறியது...
மாற்றுக்கருத்தே இல்லை. அதன் தீமைகளை அப்படியே சுருக்கி அருமையான கவிதையாக்கிவிட்டீர்கள். உங்களுடைய சொல் ஆளும் திறன் அபாரம்.//

நன்றிங்க நண்பரே.

அன்புடன் நான் சொன்னது…

வேடந்தாங்கல் - கருன் கூறியது...
பயனுள்ள, அவசியமான பதிவு..

கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....//

கருத்துக்கும் அழைப்புக்கும் நன்றிங்க கருன்.

அன்புடன் நான் சொன்னது…

சங்கவி கூறியது...
//நரகச்
சினமேற்றி வாழ்வதனைச் சீரழிக்கும் போதை
உனக்கேன் மதுவை ஒதுக்கு.//

உண்மைதான்...//
நன்றிங்க சங்கவி.

அன்புடன் நான் சொன்னது…

தமிழ் உதயம் கூறியது...
குடும்பத்தையும் நடுத்தெருவில் நிறுத்தும். அரசுக்கு மகிழ்ச்சியை தந்து, கூடி கொண்டே போகும் டாஸ்மாக் வருமானம், நமக்கெல்லாம் கவலையாக, வேதனையாக உள்ளது.//

உங்களின் உணர்வுக்கு நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
சமூகத்திற்கு தேவையான கவிதை
வாழ்ததுக்கள்...

மது வெண்பா எல்லோரும் கற்றுணரட்டும்..//

கருத்துக்கு மிக்க நன்றிங்க.... கவிதை வீதி....

அன்புடன் நான் சொன்னது…

மாணவன் கூறியது...
சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்வு தகவலை கவிதை வரிகளில் தெளிவா சொல்லியிருக்கீங்க அண்ணே//

மாணவனுக்கு என் நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

ஓட்ட வட நாராயணன் கூறியது...
SUPER VENPAA.../ VAALTHTHUKKAL.//

மிக்க நன்றிங்க திரு நாராயணன்.

அன்புடன் நான் சொன்னது…

அரசன் கூறியது...
அற்புதமான வரிகள் மாமா ...
நல்ல சிந்தனை மதுவின் தீமைகளை
சுருக்கென்று சொல்லிருக்கிங்க ///
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராசா.

அன்புடன் நான் சொன்னது…

கோமதி அரசு கூறியது...
நல்ல கவிதை.

மக்களுக்கு நலம் பயக்கும் கவிதை.
வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றிங்க....

அன்புடன் நான் சொன்னது…

க.பாலாசி கூறியது...
சரிதானுங்க..//

நன்றிங்க பாலாசி.

அன்புடன் நான் சொன்னது…

கலா கூறியது...
உங்கள் கவி மயக்கத்தில்
நானும்.....
நாணும்... உங்கள் சொல் மயக்கத்தில்
கவியும்.....//

கருத்துக்கு என் நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

எல் கே கூறியது...
அவசியமான வெண்பா. வாழ்த்துக்கள்
//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

thendralsaravanan கூறியது...
மதுவினால் சீர்கெட்ட குடும்பங்கள் எத்தனை எத்தனை!
நல்ல பா ...குடிப்பவர்கள் படித்துணர நல்ல பா...
வாழ்த்துக்கள்!//

கருத்துக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

வானம்பாடிகள் கூறியது...
அழகு:)
//

நன்றிங்க அய்யா.

அன்புடன் நான் சொன்னது…

வைகை கூறியது...
நல்ல கருத்துக்கள்....... புரியவேண்டியவர்களுக்கு புரியணும்//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

Chitra கூறியது...
அக்கறையுடன் கூறப்பட்டுள்ள அறிவுரை.//

கருத்துக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

சே.குமார் கூறியது...
Arumai...
nalla venba...
//

நன்றிங்க குமார்.

அன்புடன் நான் சொன்னது…

சே.குமார் கூறியது...
Arumai...
nalla venba...
//

நன்றிங்க குமார்.

அன்புடன் நான் சொன்னது…

சீமான்கனி கூறியது...
நரக பானத்தை பற்றி நச்ன்னு ஒரு கவிதை அருமை வாழ்த்துகள் அண்ணா...//

தங்களுக்கு என் நன்றிங்க

அன்புடன் நான் சொன்னது…

தேனம்மை லெக்ஷ்மணன் கூறியது...
மிகச் சரியா சொல்லி இருக்கீங்க.. கருணா//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

தமிழ்த்தோட்டம் கூறியது...
சமூகத்திற்கு தேவையான கவிதை
வாழ்ததுக்கள்...//

கவிதோட்டத்துக்கு என் நன்றிகள்.

அன்புடன் நான் சொன்னது…

இன்றைய கவிதை கூறியது...
உணமை தான் கருணாகரசு மிக நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்

நன்றி
ஜேகே//

நன்றிங்க ஜேகே

அன்புடன் நான் சொன்னது…

Pranavam Ravikumar a.k.a. Kochuravi கூறியது...
வாழ்த்துக்கள்!
//

மிக்க நன்றிங்க

அன்புடன் நான் சொன்னது…

சந்தான சங்கர் கூறியது...
குடி சிறக்க
குடி விலக்கு


அருமை நண்பா//

இனிய நன்றிகள் நண்பரே.

அன்புடன் நான் சொன்னது…

தவறு கூறியது...
நல்லா இருக்குங்க..//

கருத்துக்கு நன்றிங்க.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மதுவைத் தவிர்த்தலே மாண்பு!.

மாற்றுக்கருத்தே இல்லை.
Fantastic.

ரிஷபன் சொன்னது…

போதையின் தீமைகளை அழுத்தமாய் சொல்லி விட்டீர்கள்..

குறையொன்றுமில்லை. சொன்னது…

பயனுள்ள கவிதை. அப்படியாவது மது அரக்கனை ஒழிக்கமுடியுமா?

r.v.saravanan சொன்னது…

சமூகத்திற்கு அவசியமான கவிதை
வாழ்ததுக்கள்

அன்புடன் நான் சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...
மதுவைத் தவிர்த்தலே மாண்பு!.

மாற்றுக்கருத்தே இல்லை.
Fantastic.//

இனிய நன்றிகள்.

அன்புடன் நான் சொன்னது…

ரிஷபன் கூறியது...
போதையின் தீமைகளை அழுத்தமாய் சொல்லி விட்டீர்கள்.//

மிக்க நன்றிங்க ரிஷபன்

அன்புடன் நான் சொன்னது…

Lakshmi கூறியது...
பயனுள்ள கவிதை. அப்படியாவது மது அரக்கனை ஒழிக்கமுடியுமா?//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

r.v.saravanan கூறியது...
சமூகத்திற்கு அவசியமான கவிதை
வாழ்ததுக்கள்//

மிக்க நன்றிங்க ஆர்.வி.சரவணன்.

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோதரம், வெண்பாவில் கருணாகரசு, நம்ப முடியலை, அருமையாக இருக்கிறது.


நரம்புகளைச் சூடேற்றி நட்பைக் கெடுக்கும்
வரம்புமீறி வம்பை வளர்க்கும் - நரகச்
சினமேற்றி வாழ்வதனைச் சீரழிக்கும் போதை
உனக்கேன் மதுவை ஒதுக்கு.//

இது உடம்பினைச் சூடாக்கி, முறுக்கேற்றி போதையேற்றி எம்மை வரம்பு மிற வைப்பதோடு, கடுங் கோபத்தையும் உண்டாக்கும் போதையினை அழிக்கச் சொல்லும் வகையில் அமைந்துள்ளது.
நல்ல தொரு சிந்தனை, கவிதை போதையின் காதலர்கள் மனதில் படியும் என நினைக்கிறேன்.

பொருளைக் கரைக்கும் புகழைச் சிதைக்கும்
குருதியில் நச்சினைக் கூட்டும் - உறுப்பில்
பதுங்கி உயிரைப் பறித்தே அழிக்கும்
மதுவைத் தவிர்த்தலே மாண்பு!. //

மனிதர்களின் பணத்தினை வீண் வழியில் செலவு செய்யத் தூண்டுவதோடு, போதையேறியதும் பாதை மாறி விட்டால் புகழையும் சிதைப்பதோடு, மனித இரத்தத்தோடு கலந்து, நீண்ட காலத்தின் பின்னர் உயிரை அழிக்கும் மதுவினை நாடாதிருத்தலே நல்ல செயல் எனும் பொருள் படும் வகையில் இவ் வெண்பாவினை அமைத்துள்ளீர்கள்.

இன்னும் நிறைய வெண்பாக்களை எதிர்பார்க்கிறோம்.

பெயரில்லா சொன்னது…

வெண்பா "வெண் பால்"

geethappriyan சொன்னது…

நல்ல கவிதை நண்பா

Pavi சொன்னது…

அழகான வரிகள்
ரசித்தேன்

priyamudanprabu சொன்னது…

good one..

Related Posts with Thumbnails