ஆகஸ்ட் 18, 2010

நேர்மைக்காக (உமா சங்கர்)

நேர்மைக்கு தண்டனை...
வரலாறு சிரிக்கும்!

நேர்மைக்கு வந்தனை...
வரலாற்றில் நிலைக்கும்!!

இது...
ஆறறிவின் அளவுகோள்!

இன்று...
ஆள்வோருக்கான வேண்டுகோள்!!

42 கருத்துகள்:

VELU.G சொன்னது…

//நேர்மைக்கு தண்டனை...வரலாறு சிரிக்கும்!
நேர்மைக்கு வந்தனை...வரலாற்றில் நிலைக்கும்!!
//

உண்மை நன்பரே

sathishsangkavi.blogspot.com சொன்னது…

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்.....

ஜோதிஜி சொன்னது…

இவர் குறித்து முடிவாய் தெரியப் போகும் நீதிமன்றத் தீர்ப்பை ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன்.

vasu balaji சொன்னது…

இது தண்டனையல்ல. செயல்பாட்டுக்குத் தடை அவ்வளவே. இந்த அரசின் நடவடிக்கையே கட்டுச் சோற்றுக்குள் பெருச்சாளி இருப்பதைக் காட்டுகிறது.

நாடோடி சொன்னது…

ஒரு பெரிய‌ க‌தையை நான்கு வ்ரிக்குள் அட‌க்கிவிட்டீர்க‌ள்..

Jerry Eshananda சொன்னது…

Bravo.....

மதுரை சரவணன் சொன்னது…

கருத்துள்ள கவிதை புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி...இணைவோம் ...

Unknown சொன்னது…

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்.....

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

உங்கள் கண்டனத்துக்கு எனது ஆதரவு..

சத்ரியன் சொன்னது…

காட்சிகள் மாறும்.

a சொன்னது…

கவிதை நச்சின்னு இருக்கு ........

சசிகுமார் சொன்னது…

தேவையில்லாத சேதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த மேட்டரை ஒதுக்கி தள்ளும் இந்த மீடியாவை அனைவரும் ஒதுக்குவோம்.

சின்னபாரதி சொன்னது…

நீதிபதி நிப்பாரா
நீதியின் பக்கம்?

'பரிவை' சே.குமார் சொன்னது…

நண்பரே...
நல்லா சொல்லியிருக்கீங்க.
வானம்பாடிகள் ஐயா சொல்வது போல் இது செயல் பாட்டுத்தடைதான்.

இன்றைய கவிதை சொன்னது…

நீதி நிலைக்கும் நிலைக்க வேண்டும்

கவிதை அழகு அது நடைமுறையில் வருமேயானால் மிக்க அழகாகும்

இரு வரியில் ஆயிரம் அர்த்தம் அனால் இது புரியுமா ?

நன்றி ஜேகே

rvelkannan சொன்னது…

இதுவும் மாறும்

அன்புடன் நான் சொன்னது…

பிளாகர் VELU.G கூறியது...

//நேர்மைக்கு தண்டனை...வரலாறு சிரிக்கும்!
நேர்மைக்கு வந்தனை...வரலாற்றில் நிலைக்கும்!!
//

உண்மை நன்பரே

ஸ்ரீராம். சொன்னது…

சரிதான்....ஆனால் யார் கேட்கப் போகிறார்கள்?

அன்புடன் நான் சொன்னது…

பிளாகர் VELU.G கூறியது...

//நேர்மைக்கு தண்டனை...வரலாறு சிரிக்கும்!
நேர்மைக்கு வந்தனை...வரலாற்றில் நிலைக்கும்!!
//

உண்மை நன்பரே//
ஆதரவுக்கு ம்க்க நன்றிங்க

அன்புடன் நான் சொன்னது…

சங்கவி கூறியது...

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்.....//

சரியா சொன்னீங்க நண்பா

அன்புடன் நான் சொன்னது…

ஜோதிஜி கூறியது...

இவர் குறித்து முடிவாய் தெரியப் போகும் நீதிமன்றத் தீர்ப்பை ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன்.//

நானும் அப்படியே.

அன்புடன் நான் சொன்னது…

வானம்பாடிகள் கூறியது...

இது தண்டனையல்ல. செயல்பாட்டுக்குத் தடை அவ்வளவே. இந்த அரசின் நடவடிக்கையே கட்டுச் சோற்றுக்குள் பெருச்சாளி இருப்பதைக் காட்டுகிறது.//
ஆமங்கைய்யா....

அன்புடன் நான் சொன்னது…

நாடோடி கூறியது...

ஒரு பெரிய‌ க‌தையை நான்கு வ்ரிக்குள் அட‌க்கிவிட்டீர்க‌ள்..//

வருகைக்கு நன்றிங்க நண்பா.

அன்புடன் நான் சொன்னது…

ஜெரி ஈசானந்தன். கூறியது...

Bravo.....//

உணர்வுக்கு நன்றிங்க ஜெரி.

அன்புடன் நான் சொன்னது…

மதுரை சரவணன் கூறியது...

கருத்துள்ள கவிதை புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி...இணைவோம் ...//

நன்றிங்க ஆசிரியரே.

அன்புடன் நான் சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில் கூறியது...

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்.....//

மிக சரி தோழரே.

அன்புடன் நான் சொன்னது…

Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...

உங்கள் கண்டனத்துக்கு எனது ஆதரவு..//

ஆதரவுக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

சத்ரியன் கூறியது...

காட்சிகள் மாறும்.//

மிக்க நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

வழிப்போக்கன் - யோகேஷ் கூறியது...

கவிதை நச்சின்னு இருக்கு ........//

வருகைக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

சசிகுமார் கூறியது...

தேவையில்லாத சேதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த மேட்டரை ஒதுக்கி தள்ளும் இந்த மீடியாவை அனைவரும் ஒதுக்குவோம்.//

உணர்வுக்கு நன்றிங்க சசி.

அன்புடன் நான் சொன்னது…

சின்னபாரதி கூறியது...

நீதிபதி நிப்பாரா
நீதியின் பக்கம்?//

நீதி பாதியாவது நிக்குமா ?

அன்புடன் நான் சொன்னது…

சே.குமார் கூறியது...

நண்பரே...
நல்லா சொல்லியிருக்கீங்க.
வானம்பாடிகள் ஐயா சொல்வது போல் இது செயல் பாட்டுத்தடைதான்.//

கருத்துக்கு மிக்க நன்றிங்க குமார்.

அன்புடன் நான் சொன்னது…

இன்றைய கவிதை கூறியது...

நீதி நிலைக்கும் நிலைக்க வேண்டும்

கவிதை அழகு அது நடைமுறையில் வருமேயானால் மிக்க அழகாகும்

இரு வரியில் ஆயிரம் அர்த்தம் அனால் இது புரியுமா ?

நன்றி ஜேகே//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ஜேகே.

அன்புடன் நான் சொன்னது…

kannan கூறியது...

இதுவும் மாறும்//

தோழரின் வருகைக்கு நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

ஸ்ரீராம். கூறியது...

சரிதான்....ஆனால் யார் கேட்கப் போகிறார்கள்?//

ஏதாவது ஒரு முடிவு கிடைக்கும்.
வருகைக்கு நன்றிங்க ஸ்ரீராம்.

விஜய் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
விஜய் சொன்னது…

விஜய் கூறியது...
காத்திருப்போம் காலம் கனிய

வாழ்த்துக்கள் நண்பா சிறு கவிக்குள் பெரு விதையை தூவியதற்க்கு

விஜய்

அன்புடன் நான் சொன்னது…

விஜய் கூறியது...

விஜய் கூறியது...
காத்திருப்போம் காலம் கனிய

வாழ்த்துக்கள் நண்பா சிறு கவிக்குள் பெரு விதையை தூவியதற்க்கு

விஜய்//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பா.

சிட்டுக்குருவி சொன்னது…

அருமையான வரிகள்

அன்புடன் நான் சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...

அருமையான வரிகள்//
கருத்துக்கு மிக்க நன்றிங்க.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

ம்ம்ம் உண்மை

அன்புடன் நான் சொன்னது…

ஆ.ஞானசேகரன் கூறியது...

ம்ம்ம் உண்மை//

நன்றி நண்பா

Related Posts with Thumbnails