ஜனவரி 13, 2010

உழவர்கலப்பை சுமந்து

உலகின் ...

களைப்பை போக்கும்

கழனிக் கடவுள் .

38 கருத்துகள்:

தமிழ் சொன்னது…

உண்மை தான்

இனிய தமிழ் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்

Radhakrishnan சொன்னது…

மிகவும் அருமையான கவிதை.

அன்புடன் நான் சொன்னது…

திகழ் கூறியது...
உண்மை தான்

இனிய தமிழ் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்

மிக்க நன்றிங்க திகழ்.

அன்புடன் நான் சொன்னது…

வெ.இராதாகிருஷ்ணன் கூறியது...
மிகவும் அருமையான கவிதை.

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க.

கலா சொன்னது…

ஆம்!! எருதுகள் கடவுள்தான்

களைப்பு,வலி,பசி எதுவும் சொல்ல....
பேசத்தெரியாத அப்பிராணி பாவம்!!

அவைகளின் களைப்பில், கலப்பில்{கலப்பை+எருது}
நாம் கையேந்தும் கலன் {சாப்பிடும் பாத்திரம்}
நிறைகிறது.
நல்ல கவிதை நன்றி.

அரசு இருவருக்கும் என் பொங்கல்
வாழ்த்துகள். நானும் வரலாமா??
பொங்கல் சாப்பிட!!

அன்புடன் நான் சொன்னது…

ஆம்!! எருதுகள் கடவுள்தான்

களைப்பு,வலி,பசி எதுவும் சொல்ல....
பேசத்தெரியாத அப்பிராணி பாவம்!!

அவைகளின் களைப்பில், கலப்பில்{கலப்பை+எருது}
நாம் கையேந்தும் கலன் {சாப்பிடும் பாத்திரம்}
நிறைகிறது.
நல்ல கவிதை நன்றி.

அரசு இருவருக்கும் என் பொங்கல்
வாழ்த்துகள். நானும் வரலாமா??
பொங்கல் சாப்பிட!!///

நான் உழவரை தான்... கடவுள் என்றேன் ... உங்களின் கோணமும் நல்லாத்தான் இருக்கு. உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்......
பொங்கல் சாப்பிட வாங்க வாங்க வாங்க

ஸ்ரீராம். சொன்னது…

உண்மை...உண்மை...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

அன்புடன் நான் சொன்னது…

ஸ்ரீராம். கூறியது...
உண்மை...உண்மை...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...//

வருகைக்கும் வாழ்த்துக்கும்... மிக்க நன்றிங்க....

உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) கூறியது...
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்//

வருகைக்கு நன்றிங்க....
தங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

கவிதை நிதர்சனம்.சின்னதாய் சொன்னாலும் அர்த்தம் அருமை.

அரசு இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
எனக்கும் பொங்கல் வேணும்.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
கவிதை நிதர்சனம்.சின்னதாய் சொன்னாலும் அர்த்தம் அருமை.

அரசு இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
எனக்கும் பொங்கல் வேணும்.///

தங்களின் வருகைக்கு வாழ்த்துகும் நன்றிங்க, உங்களுக்கு பொங்கல் கண்டிப்பாக உண்டு....

புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் ஹேமா.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

இனிய திருநாள் வாழ்த்துகள் நண்பா

விஜய் சொன்னது…

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

விவசாயிக்காக பண்டிகை கொண்டாடும் ஒரே இனம் தமிழனம்

வாழ்த்துக்கள்

விஜய்

ஜோதிஜி சொன்னது…

தமிழர் திருநாள் வாழ்த்துகள், ஆவணப்படத்திற்கு நன்றி

அகல்விளக்கு சொன்னது…

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் அண்ணா...

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் !!

துபாய் ராஜா சொன்னது…

தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், நண்பர்களூக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

ஆரூரன் விசுவநாதன் சொன்னது…

அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

அன்புடன் நான் சொன்னது…

ஆ.ஞானசேகரன் கூறியது...
இனிய திருநாள் வாழ்த்துகள் நண்பா//

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்.... மிக்க நன்றி நண்பா....

தங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

அன்புடன் நான் சொன்னது…

விஜய் கூறியது...
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

விவசாயிக்காக பண்டிகை கொண்டாடும் ஒரே இனம் தமிழனம்

வாழ்த்துக்கள்

விஜய்//

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க விஜய்..... உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

அன்புடன் நான் சொன்னது…

ஜோதிஜி கூறியது...
தமிழர் திருநாள் வாழ்த்துகள், ஆவணப்படத்திற்கு நன்றி//

தங்களின் வருகைக்கும்... வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க... தங்களுக்கும்.என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

அன்புடன் நான் சொன்னது…

அகல்விளக்கு கூறியது...
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் அண்ணா...//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க... தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

அன்புடன் நான் சொன்னது…

நாய்க்குட்டி மனசு கூறியது...
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் !!//

தங்களின் வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

அன்புடன் நான் சொன்னது…

துபாய் ராஜா கூறியது...
தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், நண்பர்களூக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்கு நன்றிங்க துபாய்ராசா. தங்களுக்கும் எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்

அன்புடன் நான் சொன்னது…

ஆரூரன் விசுவநாதன் கூறியது...
அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்கு நன்றிங்க.... உங்களுக்கும் குடும்பத்தினருக்கும்....பொங்கல் வாழ்த்துக்கள்.

Admin சொன்னது…

அனைத்து நண்பர்களுக்கும்
பொங்கல் வாழ்த்த்துக்கள்

அன்புடன் நான் சொன்னது…

சந்ரு கூறியது...
அனைத்து நண்பர்களுக்கும்
பொங்கல் வாழ்த்த்துக்கள்//

அனத்து நண்பர்கள் சார்பாகவும்... உங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்

வருகைக்கு மிக்க நன்றி.

Unknown சொன்னது…

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..

சுசி சொன்னது…

//கழனிக் கடவுள்//

அருமை..

பொங்கல் வாழ்த்துக்கள்.

அரங்கப்பெருமாள் சொன்னது…

அருமையான சொற்கள்.

இனியப் தைத் திருநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

பட்டிக்காட்டான்.. கூறியது...
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..//

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க.... உங்களுக்கும்...பொங்கல் வாக்ஷ்த்துக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

சுசி கூறியது...
//கழனிக் கடவுள்//

அருமை..

பொங்கல் வாழ்த்துக்கள்.//

வருகைக்கு நன்றிங்க..... உங்களுக்கும் எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

அரங்கப்பெருமாள் கூறியது...
அருமையான சொற்கள்.

இனியப் தைத் திருநாள் வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றிங்க.... குடும்பத்தினர் அனைவருக்கும்.... பொங்கல் வாழ்த்துக்கள்.

இன்றைய கவிதை சொன்னது…

கவிதை அருமை...!
கருத்தும்!!

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

-கேயார்

அரசூரான் சொன்னது…

நான்கு வரியில்
உழவனை கண்டேன்
கடவுளாக...அருமை.

அன்புடன் நான் சொன்னது…

இன்றைய கவிதை கூறியது...
கவிதை அருமை...!
கருத்தும்!!

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

-கேயார்//

வருகைக்கு மிக்க நன்றி....
உங்கலுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

அரசூரான் கூறியது...
நான்கு வரியில்
உழவனை கண்டேன்
கடவுளாக...அருமை.//

தங்களின் வருகைக்கு நனறி.
உங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

கடவுள் பசியின்றி வாழ வாழ்த்துக்கள்....

Related Posts with Thumbnails