அக்டோபர் 13, 2009

உலக வெப்பம்


நாம் விழித்துக் "கொள்ளும்"
தருணம் இது !
இல்லையேல் ...
ஆர்ட்டிக் விழித்துக் "கொல்லும்"
தருணம் இது !!

40 கருத்துகள்:

அப்பாவி முரு சொன்னது…

கொல்லும் போல் தானுள்ளது...

வேல் கண்ணன் சொன்னது…

அட.. சூப்பர்
சிந்திப்போம் செயல்படுவோம் தோழரே

Jerry Eshananda சொன்னது…

wow, i love this.

நட்புடன் ஜமால் சொன்னது…

நம்ம விழிச்சிக்கிறமோ இல்லையோ

அது வந்தே ‘கொல்லும்’

அன்புடன் நான் சொன்னது…

அப்பாவி முரு கூறியது...
கொல்லும் போல் தானுள்ளது...//

என்ன‌ செய்ய... ந‌ன்றிங்க‌.

அன்புடன் நான் சொன்னது…

வேல் கண்ணன் கூறியது...
அட.. சூப்பர்
சிந்திப்போம் செயல்படுவோம் தோழரே//

தோழ‌ர்க்கு மிக்க‌ ந‌ன்றி.

அன்புடன் நான் சொன்னது…

ஜெரி ஈசானந்தா. கூறியது...
wow, i love this.//


ந‌ன்றிங்க‌ ஜெரி.

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
நம்ம விழிச்சிக்கிறமோ இல்லையோ

அது வந்தே ‘கொல்லும்’//


ஏன் ப‌ய‌முருத்துறிங்க‌... மாற்று வ‌ழி யோசிப்போமே. க‌ருத்துரைக்கு ந‌ன்றி.

துபாய் ராஜா சொன்னது…

வழிக்கு வராவிட்டால்
அழிக்கப்படுவோம் என்பது உறுதி...

விஜய் சொன்னது…

நான் எப்பவும் உங்களது சமூக விழிப்புணர்வு கவிதைகளின் ரசிகன்.

வாழ்த்துக்கள்.

விஜய்

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நண்பா.. தூள்
நல்ல விழிப்புணர்வு கவிதை

ஹேமா சொன்னது…

எங்க கருணாகரசு,அடிக்கடி காணாமப் போயிடறீங்க ?

நாங்களே செய்யிற அநியாயத்துக்கு நாங்களே அனுபவிப்போமாக.

Unknown சொன்னது…

வாவ்... சூப்பரா இருக்கு. 4 வரியில் நல்லா நச்சுன்னு சொல்லீருக்கீங்க.

அன்புடன் நான் சொன்னது…

துபாய் ராஜா கூறியது...
வழிக்கு வராவிட்டால்
அழிக்கப்படுவோம் என்பது உறுதி...//

கொஞ்சம் விழிப்புணர்வு இருந்தால் பூமியின் ஆயுளை கூட்டலாம்... என்னசெய்ய ...
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க துபாய் ராசா.

அன்புடன் நான் சொன்னது…

கவிதை(கள்) கூறியது...
நான் எப்பவும் உங்களது சமூக விழிப்புணர்வு கவிதைகளின் ரசிகன்.

வாழ்த்துக்கள்.

விஜய்//

உள்ள‌ப்ப‌டியே மிக‌ பெருமையாக‌ உள்ள‌து விஜ‌ய். மிக்க‌ ந‌ன்றி.

அன்புடன் நான் சொன்னது…

ஆ.ஞானசேகரன் கூறியது...
நண்பா.. தூள்
நல்ல விழிப்புணர்வு கவிதை//

த‌ங்க‌ளின் தொட‌ர் வ‌ருகைக்கும்... வாழ்த்துக்கும் மிக்க‌ ந‌ன்றிங்க‌ ந‌ண்பா.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
எங்க கருணாகரசு,அடிக்கடி காணாமப் போயிடறீங்க ?

நாங்களே செய்யிற அநியாயத்துக்கு நாங்களே அனுபவிப்போமாக.//


உள்ளப்ப‌டியே வ‌ருத்த‌மாக‌த்தான் உள்ள‌து... இஎத‌ க‌ணினி முன்னாடியே உக்கார்ந்து த‌ட்டிக்கிட்டே இருக்க ஆசைத்தான். த‌ற்போது வேலை மிக‌ அதிக‌ம் அதான் அடிக்க‌டி இப்ப‌டி நிக‌ழ்துபோகிற‌து. இது த‌ற்காலிக‌ம்தான்.

என்னை ம‌ற‌வாத‌திற்கும்... க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றி ஹேமா.

அன்புடன் நான் சொன்னது…

..:: Mãstän ::.. கூறியது...
வாவ்... சூப்பரா இருக்கு. 4 வரியில் நல்லா நச்சுன்னு சொல்லீருக்கீங்க.

தங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க மஸ்டன். தொடர்ந்து வாங்க.

ஆரூரன் விசுவநாதன் சொன்னது…

மிக அருமை

வாழ்த்துக்கள்

இராகவன் நைஜிரியா சொன்னது…

உலக வெப்பமயாதலை தடுக்க அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும். இனி ஓவ்வொரு தனிமனிதனின் கூட்டுக் கடமை என நினைக்கின்றேன்.

அருமையா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

ஆரூரன் விசுவநாதன் கூறியது...
மிக அருமை

வாழ்த்துக்கள்//

மிக்க‌ ந‌ன்றிங்க‌.

அன்புடன் நான் சொன்னது…

இராகவன் நைஜிரியா கூறியது...
உலக வெப்பமயாதலை தடுக்க அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும். இனி ஓவ்வொரு தனிமனிதனின் கூட்டுக் கடமை என நினைக்கின்றேன்.

அருமையா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.//

மிக்க‌ ந‌ன்றிங்க‌... முத‌ல்வ‌ருகைக்கும்...க‌ருத்துக்கும்! தொட‌ர்ந்து வாங்க‌.

க.பாலாசி சொன்னது…

மூன்று வரிகளில் உண்மை.....

நன்று....

அன்புடன் நான் சொன்னது…

க.பாலாஜி கூறியது...
மூன்று வரிகளில் உண்மை.....

நன்று....//

ந‌ன்றிங்க‌ பாலாஜி.

கவி அழகன் சொன்னது…

முத்து கவிதை அழகு

இன்றைய கவிதை சொன்னது…

ஸார், சொல்ல வார்த்தையில்லை....
படங்களே பல விஷயங்களைச் சொல்லுது!
வலியையும் தருது!

ரவி சொன்னது…

வெரிகுட். நச்சுன்னு சொல்லிட்டீங்க...

அன்புடன் நான் சொன்னது…

கவிக்கிழவன் கூறியது...
முத்து கவிதை அழகு//


மிக்க‌ ந‌ன்றிங்க‌.

அன்புடன் நான் சொன்னது…

இன்றைய கவிதை கூறியது...
ஸார், சொல்ல வார்த்தையில்லை....
படங்களே பல விஷயங்களைச் சொல்லுது!
வலியையும் தருது!//

க‌ருத்துரைக்கு மிக்க‌ ந‌ன்றிங்க‌.

அன்புடன் நான் சொன்னது…

செந்தழல் ரவி கூறியது...
வெரிகுட். நச்சுன்னு சொல்லிட்டீங்க...//

த‌ங்க‌ளின் முத‌ல் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றிங்க‌. த‌ங்க‌ளின் பெய‌ர் அருமை. தொட‌ர்ந்து வாங்க‌.

அடலேறு சொன்னது…

எதுகை,மோனைல ஒரு கலக்கல் கவிதை

சிவரஞ்சனிகருணாகருசு சொன்னது…

சிந்திக்க வேண்டிய ஒன்று

அன்புடன் நான் சொன்னது…

அடலேறு கூறியது...
எதுகை,மோனைல ஒரு கலக்கல் கவிதை//

மிக்க‌ ந‌ன்றிங்க‌ அட‌லேறு.

அன்புடன் நான் சொன்னது…

சிவரஞ்சனிகருணாகருசு கூறியது...
சிந்திக்க வேண்டிய ஒன்று//

நீயா... ? நானா..? ச்சும்மா சொன்னன்.... க‌ருத்துரைக்கு மிக்க‌.... ஆசை தோசை!!!!

அகல்விளக்கு சொன்னது…

நிச்சயம் கொல்லும்.

ஆணிவேர் எங்குள்ளது.
விவசாய உற்பத்திக்குறைவிற்கு
புலிகளை வேட்டையாடுவது கூட காரணம்.
புலிகள் இல்லையென்றால், மற்ற உயிரினங்களால் காடு சுருங்கும். காடு சுருங்க மழையும் சுருங்கும் மழை சுருங்க விவசாயமும் சுருங்கும்.

நம் நிலை இப்போது கழுத்துக்கு வந்த வெள்ளம், நாசிக்கு வராமல் தடுப்பதைப் போன்றது.

மிக கூர்மையாக கவனிக்கப்பட வேண்டியது நீங்கள் கூறிய அதே கருத்து.

மீண்டும்.

நிச்சயம் கொல்லும்.

தற்காத்துக் கொள்ள முயல்வோம்...

அப்பூறம்.......

படம் அழகு.
அது காட்டும் உண்மை ஆபத்து...

மீ இப்போ எஸ்கேப்பு..

அன்புடன் நான் சொன்னது…

ஆணிவேர் எங்குள்ளது.
விவசாய உற்பத்திக்குறைவிற்கு
புலிகளை வேட்டையாடுவது கூட காரணம்.
புலிகள் இல்லையென்றால், மற்ற உயிரினங்களால் காடு சுருங்கும். காடு சுருங்க மழையும் சுருங்கும் மழை சுருங்க விவசாயமும் சுருங்கும்.

நம் நிலை இப்போது கழுத்துக்கு வந்த வெள்ளம், நாசிக்கு வராமல் தடுப்பதைப் போன்றது.

மிக கூர்மையாக கவனிக்கப்பட வேண்டியது நீங்கள் கூறிய அதே கருத்து.//

வாருங்க‌ள் "அக‌ல் விள‌க்கு" த‌ங்க‌ளின் முத‌ல் வ‌ருகைக்கும் க‌ருத்துரைக்கும் மிக்க‌ ந‌ன்றி. தொட‌ர்ந்து வாங்க‌. ந‌ன்றி.

ஹேமா சொன்னது…

மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
உங்கள் துணைக்கும் கூட.

Kala சொன்னது…

கருணாகரசு உங்களுக்கும்,உங்கள்
கண்ணின் கண்மணிக்கும் என்
தீபாவளி வாழ்த்துகள்.

அடிக்கடி காணாமல் போவதால்
ஹேமா நொடிக்கு நொடி தேடுகின்றார்
வலையில்...முடிந்தவரை பின்னுங்கள்
காணாமல் போவது மறைந்து விடும்

நாம் உருகி உருகி உணர்வை
வெளிநடப்பு செய்தாலும்......
பனி உருகி உருகி பெருகுவதை
உலகம் அறியுமா?
மானிடம் மனதில் கொள்ளுமா?

உங்கள் கவி மனதை கொள்ளும்
வரிகள். படமும் அழகான தூய
வெண்நிறத்தில்.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
உங்கள் துணைக்கும் கூட.//

மிக்க‌ ந‌ன்றி ஹேமா. (என் தோழிக்கும் (சிவ‌ர‌ஞ்ச‌னி) ஒரு தோழி... மிக்க‌ ந‌ன்றி)

அன்புடன் நான் சொன்னது…

கருணாகரசு உங்களுக்கும்,உங்கள்
கண்ணின் கண்மணிக்கும் என்
தீபாவளி வாழ்த்துகள்.//

மிக்க‌ ந‌ன்றிங்க‌ க‌லா. என் க‌ண்ம‌ணிக்கிட்டேயும் சொல்லுறேன்.


//உங்கள் கவி மனதை கொள்ளும்
வரிகள். படமும் அழகான தூய
வெண்நிறத்தில்//

கருத்துரைக்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி.

Related Posts with Thumbnails