ஜூலை 01, 2009

ஈழ தமிழச்சி




எம்மினப் பெண்களுக்கு


மரணம் பற்றிய பயமில்லை



பயமெல்லாம்...




மானத்தோடு


மரிப்போமா? என்பதில்தான்

2 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

உண்மைதான்

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துக்கு மிக்க‌ நன்றிங்க‌...ஞானசேகரன்.

Related Posts with Thumbnails