காணொளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காணொளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜனவரி 14, 2012

பொங்கல் கவிதை (காணொளி)

வணக்கம்....

அனைவருக்கும் என் இனிய உழவர்தின வாழ்த்துக்கள்.
வானொலியில் வாசித்ததை புதிய காணொளியாக மாற்றியுள்ளேன்.
இதோ இருபுலன் மகிழ
என் கவிதை காணொளி!



வாழ்த்துக்குக்கள் கூறி
வாழ்த்துக்கள் வேண்டி விடைபெறுகிறேன்.

நன்றி.



ஜனவரி 03, 2012

புதியக் கொலவெறி

எல்லோருக்கும் வணக்கம்.

தமிழ் மூலம் வாழ்வை செழிப்பாக்கிக்கொண்டவர்கள்..... தமிழ்திரை ஊடகத்தின் மூலம் தன் கோரப்பற்களைக் காட்டியக் கொலவெறிக்கு எதிரான எங்கள் ஆதங்க காணொளி.







ஆகஸ்ட் 30, 2011

யார் குற்றவாளி (காணொளி)

வணக்கம்....

செங்கொடி மரணத்தை தாழ்வுபடுத்தாதீர்கள்.
அவர் போல் யாரும் தழலில் சிக்காதீர்கள்.



இந்த காணொளியில்  நம் நாட்டு புலனாய்வு திறனை காணலாம்.
தமிழர்களின் “ஒன்றினையாமை”யால் என்ன நிகழ்ந்துள்ளது என்பதையும் உணருங்கள். நன்றி



நன்றி... குமுதம்.காம்


ஜூலை 09, 2010

கவியரசருக்கு கவிதாஞ்சலி , (காணொளியில் நான்)

நடிகர் திரு சிவக்குமார், எழுத்தாளர்க் கழகத் தலைவர் திரு நா.ஆண்டியப்பன் ...நான்.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்க் கழகம் 2008 ஆம் ஆண்டு நடத்திய "கவியரசு கண்ணதாசன் விழா"வில் ...." கவியரசருக்கு கவிதாஞ்சலி " நிகழ்வில் நான் பாடிய கவிதாஞ்சலியை காண "இங்கே"
சொடுக்கவும் .... (http://www.youtube.com/watch?v=YBR-4Ewf828)


Related Posts with Thumbnails