கதிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செப்டம்பர் 12, 2011

பிறந்த நாள்

வணக்கம்,

இன்று (12-09-2011) என் மகன் சி.க.இளங்கதிர் க்கு முதலாண்டு பிறந்த நாள்.


              முதல் “மாத” பிறந்தநாளின் போது.
       ஆறாம் “மாத” பிறந்தநாளின் போது (அரை வயது)

பிறந்த நாள் கொண்டாடுவதில் உடன்பாடில்லாத நான் ... தேடலின் காரணமாக வெளிநாட்டில் இருப்பதால், உருவாக்கிக் கொண்ட மகிழ்ச்சி தருணங்கள் இவை.




முதலாண்டு பிறந்த நாளுக்கு தயாராகிறான் சி.க இளங்கதிர்

            
Related Posts with Thumbnails