செப்டம்பர் 12, 2011

பிறந்த நாள்

வணக்கம்,

இன்று (12-09-2011) என் மகன் சி.க.இளங்கதிர் க்கு முதலாண்டு பிறந்த நாள்.


              முதல் “மாத” பிறந்தநாளின் போது.
       ஆறாம் “மாத” பிறந்தநாளின் போது (அரை வயது)

பிறந்த நாள் கொண்டாடுவதில் உடன்பாடில்லாத நான் ... தேடலின் காரணமாக வெளிநாட்டில் இருப்பதால், உருவாக்கிக் கொண்ட மகிழ்ச்சி தருணங்கள் இவை.
முதலாண்டு பிறந்த நாளுக்கு தயாராகிறான் சி.க இளங்கதிர்

            

16 கருத்துகள்:

thendralsaravanan சொன்னது…

பிறந்த நாள் காணும் செல்லக்குட்டி இளங்கதிருக்கு வாழ்த்துக்கள்!
எல்லா நலமும் பெற்று வாழ்க பல்லாண்டு!

'பரிவை' சே.குமார் சொன்னது…

பிறந்த நாள் காணும் செல்லக்குட்டிக்கு வாழ்த்துக்கள்!

ஜெய்லானி சொன்னது…

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.:-)

மாணவன் சொன்னது…

இளங்கதிருக்கு நெஞ்சம் நிறைந்த ஆத்பூர்வமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோ,
உங்களோடு இணைந்து பிறந்த நாளைக் கொண்டாடும் உங்களின் செல்ல மகனை நானும் வாழ்த்துகிறேன்.

துபாய் ராஜா சொன்னது…

சின்னக்குட்டி செல்லக்குட்டி இளங்கதிருக்கு இனிய மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

arasan சொன்னது…

அன்பு மாப்பிளைக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ...

விஜய் சொன்னது…

இளங்கதிர் பெருஞ்சூரியனாய் உருவெடுக்க வாழ்த்துக்கள்

விஜய்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வாழ்த்துக்கள்!

சத்ரியன் சொன்னது…

மாப்பிள்ளைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

HVL சொன்னது…

இளங்கதிருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

Jerry Eshananda சொன்னது…

மருமகனுக்கு கட்டி முத்தங்கள்.

திகழ் சொன்னது…

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

கலா சொன்னது…

பிறந்த நாள் கொண்டாடுவதில்
உடன்பாடில்லாத நான் ... தேடலின்
காரணமாக வெளிநாட்டில் இருப்பதால்,
உருவாக்கிக் கொண்ட மகிழ்ச்சி
தருணங்கள் இவை.\\\\\\\\\
ஆமாஐய்யா! இதுதான்பிள்ளைப்பாசம் என்கிறது
உங்கள் உடன்பாடில்லா கொள்கையை..
எப்படி மாற்றிவிட்டது உங்கள் செல்லக்குட்டியின்
பாசம்.
என் அன்பு மகனுக்கு என் அன்பான
வாழ்த்துகள்.

arasan சொன்னது…

மாப்பிள்ளைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் வழங்கிய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும்
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ..

கோவி.கண்ணன் சொன்னது…

இளங்கதிர் ரொம்ப சுட்டியாக தெரிகிறான். குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் பிறந்த நாள் தான், தாமதமான என் வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளவும்.:)

Related Posts with Thumbnails