அக்டோபர் 28, 2010

மனமார்ந்த நன்றியும் சி.க.இளங்கதிரும்.

என் மகன் இளங்கதிர்க்கு   வாழ்த்தையும் .... பெயர் பரிந்துரையும் அளித்த  மதிப்பிற்குரிய வலைபதிவர்கள் அனைவருக்கும் என் குடும்பத்தின் மனமார்ந்த நன்றி! நன்றி!! நன்றி !!!


தானியங்கி முறையில் பதிவேற்றிய என் பதிவுக்கு கருத்துரைத்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் .


நான் இருக்குமிடத்தில் இணைய தொடர்பின் வீரியம் சரியில்லாததாலும் ... இணைய தொடர்புக்கு வரஇயலாத  சூழலாலும் ... உங்களோடு கைகுலுக்க  இயலாமைக்கு வருந்துகிறேன் .


நான் எனது விடுமுறையை தீபாவளி வரை நீட்டித்துள்ளேன் . கிடைக்கும் இந்த நேரத்தை என் மகனோடு செலவிடுகிறேன் .


இதோ ... உங்க பார்வைக்கு
என் மகன் இளங்கதிர் . (சி.க.இளங்கதிர், s.k.elangathir)

எனக்கு பெயர் பரிந்துரை செய்தவர்களுக்கும் ... என்னை வாழ்த்தியவர்களுக்கும் ...என் வணக்கம் . அன்புடன் சி.க.இளங்கதிர் .
உங்க வாழ்த்தினால்  நான்  மகிழ்வோடு இருக்கிறேன்.
                                          

உங்கள் அனைவருக்கும்  டாடா .....
என்னைப்பற்றிய என் அப்பாவின் கவிதையை  படிங்களேன் .
          
                 அசைகள் இல்லாத
                 கவிதைகளே ... இல்லை .
                 உன்,
                அசைவுகளை மிஞ்சிய
                 கவிதைகளும் இல்லை.

37 கருத்துகள்:

தமிழ் அமுதன் சொன்னது…

படங்கள் அழகு..!


//அசைகள் இல்லாத
கவிதைகளே ... இல்லை .
உன், அசைவுகளை மிஞ்சிய
கவிதைகளும் இல்லை.//

அருமை..!

Chitra சொன்னது…

Very cute baby!!!!

படங்கள் அத்தனையும் அருமை. கவிதையும் சான்சே இல்லை.

Unknown சொன்னது…

இளங்கதிருக்கு வாழ்த்துக்கள் ...

நட்புடன் ஜமால் சொன்னது…

ஊர்ல தானா

நலம் தானே

பெயரில்லா சொன்னது…

இளங்கதிர் கவிதையை நல்லாக் கேட்டுக்கோ நீயும் கவிதை எழுதி அத்தை என்னையும் அப்பாவையும் மிரட்டனும் சரியா செல்லம்....திருஷ்டி சுத்தி போடுங்க தங்கத்துக்கு..

Unknown சொன்னது…

இளங்கதிருக்கு என் அன்பு முத்தங்கள்.

சசிகுமார் சொன்னது…

குழந்தையை இத்தனை படம் எடுத்து இருக்கீங்க, இவ்வளவு சீக்கிரம் குழந்தையை படம் எடுப்பதை தவிருங்கள்.

arasan சொன்னது…

மிக அருமை....
இளங்கதிர் நிழற்படங்கள்
அத்தனையும் அருமை...
விதவிதமான காட்சிகள்..
அத்தனையும் அழகு...

தங்களின் வைர வரிகளும் அழகு...

vasu balaji சொன்னது…

வணக்கம்!! குழந்தைக்கு ஆசிகள்:)

அன்பரசன் சொன்னது…

குழந்தைக்கு வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

குட்டிப் பையன் படங்களும் கவிதையும் அருமை.

முதல்ல சுத்திப் போடுங்க.

சத்ரியன் சொன்னது…

மாப்பிள்ளைக்கு வணக்கங்களும், பதில் டாடா வும்!

க.பாலாசி சொன்னது…

ரொம்ப அழகு... சுத்திப்போடுங்க தலைவரே @ கவிஞரே...

துபாய் ராஜா சொன்னது…

இளங்கதிருக்கு வாழ்த்துக்கள் ...

ராமலக்ஷ்மி சொன்னது…

எப்படியோ பார்க்க விட்டிருக்கேன்!

இளங்கதிர் படங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி. மிக அழகு:)!

அன்புடன் நான் சொன்னது…

தமிழ் அமுதன் கூறியது...
படங்கள் அழகு..!


//அசைகள் இல்லாத
கவிதைகளே ... இல்லை .
உன், அசைவுகளை மிஞ்சிய
கவிதைகளும் இல்லை.//

அருமை..!


தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க தமிழ்.

அன்புடன் நான் சொன்னது…

Chitra கூறியது...
Very cute baby!!!!படங்கள் அத்தனையும் அருமை. கவிதையும் சான்சே இல்லை

தங்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா.

அன்புடன் நான் சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில் கூறியது...
இளங்கதிருக்கு வாழ்த்துக்கள் ...//

தோழருக்கு என் வணக்கமும் நன்றியும்.

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
ஊர்ல தானா

நலம் தானே//

அப்போ....ஊர்லதான்....
இப்போ... சிங்கப்பூர்ல...
நாங்கள்... மிக்க நலம்.

அங்கே நலம் தானே?

அன்புடன் நான் சொன்னது…

தமிழரசி கூறியது...
இளங்கதிர் கவிதையை நல்லாக் கேட்டுக்கோ நீயும் கவிதை எழுதி அத்தை என்னையும் அப்பாவையும் மிரட்டனும் சரியா செல்லம்....திருஷ்டி சுத்தி போடுங்க தங்கத்துக்கு..//

உங்க அன்புக்கு....
'எங்களின்"....வணக்கமும்... நன்றியும்.

அன்புடன் நான் சொன்னது…

கலாநேசன் கூறியது...
இளங்கதிருக்கு என் அன்பு முத்தங்கள்.//

மிக்க மகிழ்ச்சி.... மிக்க நன்றிங்க கலாநேசன்.

அன்புடன் நான் சொன்னது…

சசிகுமார் கூறியது...
குழந்தையை இத்தனை படம் எடுத்து இருக்கீங்க, இவ்வளவு சீக்கிரம் குழந்தையை படம் எடுப்பதை தவிருங்கள்.//
மிக்க நன்றிங்க சசி.... ஒரு ஆர்வத்தில் எடுத்து விட்டேன்.... இனி குறைத்துக்கொள்வேன்.
உங்க அன்புக்கு நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

அரசன் கூறியது...
மிக அருமை....
இளங்கதிர் நிழற்படங்கள்
அத்தனையும் அருமை...
விதவிதமான காட்சிகள்..
அத்தனையும் அழகு...

தங்களின் வைர வரிகளும் அழகு...//

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அரசன்.

அன்புடன் நான் சொன்னது…

வானம்பாடிகள் கூறியது...
வணக்கம்!! குழந்தைக்கு ஆசிகள்:)
மிக்க நன்றிங்கைய்யா.

அன்புடன் நான் சொன்னது…

அன்பரசன் கூறியது...
குழந்தைக்கு வாழ்த்துக்கள்...//

மிக்க நன்றிங்க அன்பரசு.

அன்புடன் நான் சொன்னது…

சே.குமார் கூறியது...
குட்டிப் பையன் படங்களும் கவிதையும் அருமை.

முதல்ல சுத்திப் போடுங்க.//

அப்படியே ஆகட்டும்.... உங்க வருகைக்கு மிக்க நன்றிங்க குமார்.

அன்புடன் நான் சொன்னது…

சத்ரியன் கூறியது...
மாப்பிள்ளைக்கு வணக்கங்களும், பதில் டாடா வும்!//

மிக்க நன்றிங்க சத்திரியன்.

அன்புடன் நான் சொன்னது…

க.பாலாசி கூறியது...
ரொம்ப அழகு... சுத்திப்போடுங்க தலைவரே @ கவிஞரே...
நல்லதுங்க பாலாஜி ..... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

துபாய் ராஜா கூறியது...
இளங்கதிருக்கு வாழ்த்துக்கள் ...//

மிக்க நன்றிங்க துபாய் ராசா.

அன்புடன் நான் சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...
எப்படியோ பார்க்க விட்டிருக்கேன்!

இளங்கதிர் படங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி. மிக அழகு:)!//

மிக்க நன்றிங்க .

தமிழ் சொன்னது…

கவிதையை மிஞ்சி விட்டது
மழலையின் அழகு

அன்புடன் நான் சொன்னது…

திகழ் கூறியது...
கவிதையை மிஞ்சி விட்டது
மழலையின் அழகு//

தங்களின் வருகைக்கும்... கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க திகழ்.
நான் சிங்கை வந்துவிட்டேன். முடிந்தால் தொடர்புகொள்ளுங்கள்
... தங்களின் எண் என்னிடம் இல்லை. என் எண் 83371700.

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

குழந்தை இளங்கதிருக்கு, மனமார்ந்த வாழ்த்துக்களும், அன்பும்..!! :-))

அருமையான படங்கள்...! பகிர்வுக்கு நன்றி..!

உங்கள் வீட்டிற்கு வந்து, குழந்தையை பார்த்த திருப்தி..!

அன்புடன் நான் சொன்னது…

Ananthi கூறியது...
குழந்தை இளங்கதிருக்கு, மனமார்ந்த வாழ்த்துக்களும், அன்பும்..!! :-))

அருமையான படங்கள்...! பகிர்வுக்கு நன்றி..!

உங்கள் வீட்டிற்கு வந்து, குழந்தையை பார்த்த திருப்தி..!//


நீங்க கதிரை நேரிடையாகவே வாழ்த்திய நெகிழ்ச்சி.... எங்களுக்கு .

மிக்க நன்றிங்க ஆனந்தி.

ஜெயந்தி சொன்னது…

இளங்கதிருக்கு இனிமையாக வாழ்வைத் தொடங்க வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நண்பா இளங்கதிருக்கு முத்தங்களும் வாழ்த்துகள்

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

மதுரா. வேள்பாரி சொன்னது…

இளங்கதிரோன் இன்முகத்தான்
இவனன்றோ நம்குலத்தான்
களங்கண்ட கனல்கவிஞன்
கருணாகரசின் நகலெடுத்தான்


நலமெல்லாம் பெற்றிடவே
நானும்உன்னை வாழ்த்துகிறேன்
வளம்பெறவே வையகத்துள்
வாழ்வாங்கு வாழ்ந்திடுவாய்.
மதுரா.வேள்பாரி

Related Posts with Thumbnails