கற்கண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கற்கண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜூன் 10, 2013

காதல் தின்றவன் -28

கற்கண்டு மலையைத்தின்னும்
ஒற்றை எறும்பாய்
திக்குமுக்காடுகிறது
உன்னைத் தின்னும்
என் காதல்.
Related Posts with Thumbnails