ஜூன் 10, 2013

காதல் தின்றவன் -28


கற்கண்டு மலையைத்தின்னும்
ஒற்றை எறும்பாய்
திக்குமுக்காடுகிறது
உன்னைத் தின்னும்
என் காதல்.

3 கருத்துகள்:

வெற்றிவேல் சொன்னது…

உங்கள் கவிதைகளை படிக்கும்போது நாங்களும் திக்குமுக்காடி விடுகிறோம்...

அழகான ரசனை...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... வாழ்த்துக்கள்...

Seeni சொன்னது…

su....per!

Related Posts with Thumbnails