ஜூன் 19, 2013

காதல் தின்றவன் -29


கவிதைநூலை வாசித்த
கர்வம்,
உன்னைக் கண்டுத்திரும்பும்
என் கண்களுக்கு.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒப்பிட்ட விதம் அற்புதம்...

வாழ்த்துக்கள்...

Related Posts with Thumbnails