ஆகஸ்ட் 30, 2011

யார் குற்றவாளி (காணொளி)

வணக்கம்....

செங்கொடி மரணத்தை தாழ்வுபடுத்தாதீர்கள்.
அவர் போல் யாரும் தழலில் சிக்காதீர்கள்.இந்த காணொளியில்  நம் நாட்டு புலனாய்வு திறனை காணலாம்.
தமிழர்களின் “ஒன்றினையாமை”யால் என்ன நிகழ்ந்துள்ளது என்பதையும் உணருங்கள். நன்றிநன்றி... குமுதம்.காம்


4 கருத்துகள்:

சே.குமார் சொன்னது…

//செங்கொடி மரணத்தை தாழ்வுபடுத்தாதீர்கள்.அவர் போல் யாரும் தழலில் சிக்காதீர்கள்.
//

இரண்டு வரியில் உண்மையான கருத்து.

அரசன் சொன்னது…

இன உணர்வுமிக்க பதிவுக்கு நான் தலை வணங்குகிறேன் ..மாமா ...
காணொளியை காண்கிறேன் மாமா

காந்தி பனங்கூர் சொன்னது…

காணொளி பகிர்வுக்கு நன்றி அண்ணா. உண்மையை உரக்க சொல்லியிருக்கிறார் அதிகாரி மோகன்ராஜ்.

கவி அழகன் சொன்னது…

உண்மை உண்மை

Related Posts with Thumbnails