ஆகஸ்ட் 19, 2011

நெருப்பில் நிலவு

                                     


                                         (வெண்பா)

நெஞ்சுரம் நேர்மையோடு நேர்க்கோட்டில் நின்றெழுதி
வஞ்சமதை வேரறுக்கும் வர்க்கமது- அஞ்சா
கருத்தியல்பைக் கொண்டக் கவிஞன் முகமே
நெருப்பில் தெரியும் நிலவு.


12 கருத்துகள்:

காந்தி பனங்கூர் சொன்னது…

கவிஞனின், நேர்மை துணிவைப் பற்றி நான்கே வரிகளில் சொல்லியிருப்பது அருமை. பகிர்வுக்கு நன்றி அண்ணா.

நிரூபன் சொன்னது…

எதற்கும் அஞ்சாது, துணிந்து கருத்துச் சொல்லும் கவிஞனின் முகமே நெருப்பில் தெரியும் நிலவு போன்றது என்று ஒப்பீட்டு உவமை மூலமாக விளக்கியுள்ளீர்கள்.

நிரூபன் சொன்னது…

உண்மையினை உரைக்கும் கவிஞர்களின் இயல்பினைச் சொல்லும் நல்லதோர் வெண்பா.

Harini Resh சொன்னது…

அருமை. பகிர்வுக்கு நன்றி அண்ணா.

VELU.G சொன்னது…

மிக அருமை

மாணவன் சொன்னது…

நான்கே வரிகளில் நச்சுன்னு சொல்லிட்டீங்கண்ணே சூப்பர்!

rajamelaiyur சொன்னது…

தமிழ்மணம் 5 th vote

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமை.

கவி அழகன் சொன்னது…

நச்செண்டு நாலு வரி

thendralsaravanan சொன்னது…

ரொம்ப ரொம்ப நல்லாயிருக்குங்க தம்பி...வாழ்த்துக்கள்
வெண்பாக்கள் நிறைய படையுங்கள்...

arasan சொன்னது…

பள்ளியில் படிதததுங்க மாமா ..
மீண்டும் இப்போதான் படிக்கிறேன் ..
அழகிய வெண்பா....
மிகவும் ரசித்தேன் மாமா ..

Unknown சொன்னது…

நல்ல கவிதை.

Related Posts with Thumbnails