ஜனவரி 03, 2012

புதியக் கொலவெறி

எல்லோருக்கும் வணக்கம்.

தமிழ் மூலம் வாழ்வை செழிப்பாக்கிக்கொண்டவர்கள்..... தமிழ்திரை ஊடகத்தின் மூலம் தன் கோரப்பற்களைக் காட்டியக் கொலவெறிக்கு எதிரான எங்கள் ஆதங்க காணொளி.33 கருத்துகள்:

Admin சொன்னது…

சமீபத்தில் யாழ்ப்பாண தமிழர்களின் தமிழ் கொலவெறி காணொளியை காண நேர்ந்தது..இப்போதுதான் இதைக் காணுகிறேன்..சிறப்பு..

அன்புடன் நான் சொன்னது…

மதுமதி சொன்னது…
சமீபத்தில் யாழ்ப்பாண தமிழர்களின் தமிழ் கொலவெறி காணொளியை காண நேர்ந்தது..இப்போதுதான் இதைக் காணுகிறேன்..சிறப்பு.. //

இதை நேற்றுதான் காணொளியாக்கினோம் .... வருகைக்கு மிக்க நன்றிகள்.

Admin சொன்னது…

த.ம 1

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

நல்ல பதிலடி.சேரவேண்டியவர்களுக்கு போய் சேர வேண்டும் இந்த கிளிப்பிங்.

தமிழ் உதயம் சொன்னது…

இப்போது தான் பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

மதுமதி கூறியது...
த.ம 1//

இனிய நன்றிகள் மதுமதி அவர்களே>

அன்புடன் நான் சொன்னது…

thirumathi bs sridhar கூறியது...
நல்ல பதிலடி.சேரவேண்டியவர்களுக்கு போய் சேர வேண்டும் இந்த கிளிப்பிங்.

// உங்களின் பாராட்டுக்கு எங்களின் நன்றிகள்..... இது ஒரு குழு முயற்சிங்க....

வருகைக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

தமிழ் உதயம் கூறியது...
இப்போது தான் பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.//

மிக்க நன்றிங்க தமிழ்.

இது எங்கள் குழு முயற்சி.

arasan சொன்னது…

காணொளி பார்த்தேன் ..மாமா...
உங்களின் உணர்சிக்குழு உறுப்பினர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்
அந்த மானங்கெட்ட ஜென்மம் தன் கோர நாக்கை நீட்டுவதை இனிமேலும் தவிர்க்கலாம் ...

rajamelaiyur சொன்னது…

அருமை

அன்புடன் நான் சொன்னது…

அரசன் கூறியது...
காணொளி பார்த்தேன் ..மாமா...
உங்களின் உணர்சிக்குழு உறுப்பினர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்
அந்த மானங்கெட்ட ஜென்மம் தன் கோர நாக்கை நீட்டுவதை இனிமேலும் தவிர்க்கலாம் ...//

மிக்க நன்றி ராசா....

அன்புடன் நான் சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
அருமை// மிக்க நன்றிங்க ராஜா.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

புதியக் கொலவெறி" அதிரடி!

அன்புடன் நான் சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...
புதியக் கொலவெறி" அதிரடி!

மிக்க நன்றிங்க.

Yaathoramani.blogspot.com சொன்னது…

பதிலடியாக அருமையான காணொளி
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

ஹேமா சொன்னது…

அரசு....சிரிச்சிட்டேன்.வாளி,சட்டி,
பெட்டியெல்லாம் வச்சுக்கிட்டு என்ன கொலைவெறி உங்க மூணு பேருக்கும்.நாங்கதான் திட்டறோம்.சங்க இலக்கியங்கள்,கண்ணதாசன்,பாரதி எல்லாரையும் ஓரம் கட்டிடிச்சு இந்தக் கொலைவெறி.எல்லாம் காலம்தான் !

கொலைவெறி சாயலில் நிறையவே வேறுக்கள் வந்திருக்கு யூட்யூப்ல.அதில மலேசியாவில பாடின ஒன்று மிக மிக அருமையா இருக்கு.கேட்டுப் பாருங்கோ !

அன்புடன் நான் சொன்னது…

Ramani கூறியது...
பதிலடியாக அருமையான காணொளி
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்கைய்யா.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
அரசு....சிரிச்சிட்டேன்.வாளி,சட்டி,
பெட்டியெல்லாம் வச்சுக்கிட்டு என்ன கொலைவெறி உங்க மூணு பேருக்கும்.நாங்கதான் திட்டறோம்.சங்க இலக்கியங்கள்,கண்ணதாசன்,பாரதி எல்லாரையும் ஓரம் கட்டிடிச்சு இந்தக் கொலைவெறி.எல்லாம் காலம்தான் !

கொலைவெறி சாயலில் நிறையவே வேறுக்கள் வந்திருக்கு யூட்யூப்ல.அதில மலேசியாவில பாடின ஒன்று மிக மிக அருமையா இருக்கு.கேட்டுப் பாருங்கோ !

நான் யாழ்பாண கொலவெறியை பார்த்து விட்டேன்... மலேசியக் கொலவெறி பார்க்கவில்லை.... இது எங்களால் முடிந்த சிறு எதிர்ப்பு.

வருகைக்கு மிக்க நன்றிங்க ஹேமா.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நேற்றைக்குதான் என் நண்பன் சத்ரியன் [[சிங்கப்பூர்]]இதை எனக்கு அனுப்பி இருந்தார், இதை என் பதிவிலும் பகிர்ந்து உள்ளேன்...!!!

அன்புடன் நான் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
நேற்றைக்குதான் என் நண்பன் சத்ரியன் [[சிங்கப்பூர்]]இதை எனக்கு அனுப்பி இருந்தார், இதை என் பதிவிலும் பகிர்ந்து உள்ளேன்...!!!//

மிக்க நன்றிங்க மனோ.

Unknown சொன்னது…

super thala

அன்புடன் நான் சொன்னது…

mohandivya கூறியது...
super thala//
மிக்க நன்றிங்க மோகன்.,

Unknown சொன்னது…

மானம் உள்ளவனின் குரல் ஒலிக்கிறது மூவரின் குரலாக!! சிறப்பான முயற்சி!!

அ. வேல்முருகன் சொன்னது…

எம்மொழி மேல் உனக்கென்ன கொலைவெறி

அவர்களின் மொழியில் அருமையான பதில்

அன்புடன் நான் சொன்னது…

வைகறை கூறியது...
மானம் உள்ளவனின் குரல் ஒலிக்கிறது மூவரின் குரலாக!! சிறப்பான முயற்சி!!//

தங்களின் உணர்வுக்கு நன்றிங்க வைகறை.

அன்புடன் நான் சொன்னது…

அ. வேல்முருகன் கூறியது...
எம்மொழி மேல் உனக்கென்ன கொலைவெறி

அவர்களின் மொழியில் அருமையான பதில்//

தங்களின் உணர்வுக்கு நன்றிங்க அய்யா.

rishvan சொன்னது…

இப்போது தான் பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி...


... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

அன்புடன் நான் சொன்னது…

rishvan கூறியது...
இப்போது தான் பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி...


... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com//

தங்களின் கருத்துக்கு நன்றிங்க...
உங்க வலைப்பூக்கு கண்டிப்பாக வரிகிறேன்.
நன்றி

agaramamuthan சொன்னது…

மிகச்சிறப்பான பதிவு. மேலும் அழகிய வரிகள். உங்களில் ஒருவர் எழுதினாலே என்னால் பக்கத்தில் நிற்கமுடியாது. மூன்றுபேரும் சேர்ந்து எழுதினால் நான் என்னாவேன்?

vetha (kovaikkavi) சொன்னது…

நீங்க வெளிவிட்ட உடனேயே பார்த்து- கேட்டோம் . மிக நன்று வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

அன்புடன் நான் சொன்னது…

kavithai (kovaikkavi) கூறியது...
நீங்க வெளிவிட்ட உடனேயே பார்த்து- கேட்டோம் . மிக நன்று வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

அகரம் அமுதன் கூறியது...
மிகச்சிறப்பான பதிவு. மேலும் அழகிய வரிகள். உங்களில் ஒருவர் எழுதினாலே என்னால் பக்கத்தில் நிற்கமுடியாது. மூன்றுபேரும் சேர்ந்து எழுதினால் நான் என்னாவேன்?//

வருகைக்கு நன்றி அமுதன்.


இது உணர்வின் பகிர்வே .

manikandan சொன்னது…

தமிழர்களின் தமிழ் கொலவெறி காணொளியை காண நேர்ந்தது..இப்போதுதான் இதைக் காணுகிறேன்..சிறப்பு..
manikandan mail;id gokulasrimani@yahoo.com

Related Posts with Thumbnails