ஜனவரி 14, 2012

பொங்கல் கவிதை (காணொளி)

வணக்கம்....

அனைவருக்கும் என் இனிய உழவர்தின வாழ்த்துக்கள்.
வானொலியில் வாசித்ததை புதிய காணொளியாக மாற்றியுள்ளேன்.
இதோ இருபுலன் மகிழ
என் கவிதை காணொளி!



வாழ்த்துக்குக்கள் கூறி
வாழ்த்துக்கள் வேண்டி விடைபெறுகிறேன்.

நன்றி.



29 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

பொங்கல் சிறப்புக் கவிதை அருமை
பகிர்வுக்கு நன்றி
( உடன் வரி வடிவத்திலும் இருந்தால்
இன்னும் சிறப்பாக ரசிக்க முடியுமோ ?)
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

Tha.ma 1

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமை.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

ஹேமா சொன்னது…

இனிய பொங்கல் வாழ்த்துகள் அரசு !

ஸ்ரீராம். சொன்னது…

உங்களுக்கும் எங்கள் பொங்கல் திருநாள் வாழ்த்துகள் நண்பரே.....

பெயரில்லா சொன்னது…

இல்லத்தில் உள்ளத்தில் உள்ள அனைவருக்கும் தமிழ புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் . இடுகைக்கு பாராட்டுகள் .

vimalanperali சொன்னது…

நல்ல கவிதை.உழவர் வாழ்க்கை மேம்பட வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இருபுலன் மகிழ
கவிதை காணொளி!

அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தங்களுக்கும் தங்கள்
இனிய குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள்
நல் வாழ்த்துக்கள்

Asiya Omar சொன்னது…

மிக அருமை.பாரம்பரிய முறையில் பொங்கல் சிறப்பை,கொண்டாட்டத்தை அழகாக எடுத்துரைத்தது சிற்ப்பிலும் சிறப்பு.பகிர்விற்கு மகிழ்ச்சி.பொங்கல் வாழ்த்துக்கள்.

ம.தி.சுதா சொன்னது…

கவிதை ரசித்தேன் அருமையாக இருந்தது நன்றி ..

தங்களுக்கும் திரு நாள் வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

super kavithai....

ungalukkum ungal kudumbathukkum happy pongal

Marc சொன்னது…

அருமையான பதிவு வாழ்த்துகள்

அன்புடன் நான் சொன்னது…

Ramani கூறியது...
பொங்கல் சிறப்புக் கவிதை அருமை
பகிர்வுக்கு நன்றி
( உடன் வரி வடிவத்திலும் இருந்தால்
இன்னும் சிறப்பாக ரசிக்க முடியுமோ ?)
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்//

வரி வடிவத்தை கொடுப்பதென்றால் மிக நேரம் எடுக்கும் .
அதோடு கவனமும் சிதறும்.
தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்கய்யா.

அன்புடன் நான் சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...
அருமை.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!//

மிக்க நன்றிங்க.
உங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
இனிய பொங்கல் வாழ்த்துகள் அரசு !//

மிக்க நன்றிங்க ஹேமா...
உங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .
//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

ஸ்ரீராம். கூறியது...
உங்களுக்கும் எங்கள் பொங்கல் திருநாள் வாழ்த்துகள் நண்பரே.....//

மிக்க நன்றிங்க ஸ்ரீராம்.

அன்புடன் நான் சொன்னது…

பெயரில்லா கூறியது...
இல்லத்தில் உள்ளத்தில் உள்ள அனைவருக்கும் தமிழ புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் . இடுகைக்கு பாராட்டுகள் .//

மிக்க நன்றிங்க நண்பரே.

அன்புடன் நான் சொன்னது…

விமலன் கூறியது...
நல்ல கவிதை.உழவர் வாழ்க்கை மேம்பட வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றிங்க விமலன்.

அன்புடன் நான் சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...
இருபுலன் மகிழ
கவிதை காணொளி!

அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்//

மிக்க நன்றிங்க....

அன்புடன் நான் சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...
தங்களுக்கும் தங்கள்
இனிய குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள்
நல் வாழ்த்துக்கள்//

இனிய நன்றிகள்.

அன்புடன் நான் சொன்னது…

Asiya Omar கூறியது...
மிக அருமை.பாரம்பரிய முறையில் பொங்கல் சிறப்பை,கொண்டாட்டத்தை அழகாக எடுத்துரைத்தது சிற்ப்பிலும் சிறப்பு.பகிர்விற்கு மகிழ்ச்சி.பொங்கல் வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றிங்க......

அன்புடன் நான் சொன்னது…

♔ம.தி.சுதா♔ கூறியது...
கவிதை ரசித்தேன் அருமையாக இருந்தது நன்றி ..

தங்களுக்கும் திரு நாள் வாழ்த்துக்கள்...//

இனிய நன்றிகள்.

அன்புடன் நான் சொன்னது…

♔ம.தி.சுதா♔ கூறியது...
கவிதை ரசித்தேன் அருமையாக இருந்தது நன்றி ..

தங்களுக்கும் திரு நாள் வாழ்த்துக்கள்...//

இனிய நன்றிகள்.

அன்புடன் நான் சொன்னது…

கலை கூறியது...
super kavithai....

ungalukkum ungal kudumbathukkum happy pongal//

மிக்க நன்றிங்க கலை.

அன்புடன் நான் சொன்னது…

dhanasekaran .S கூறியது...
அருமையான பதிவு வாழ்த்துகள்

20/1/12 12:50 PM//

மிக்க நன்றிங்க தனசேகர்.

Unknown சொன்னது…

இருபுலன் மகிழச் செய்த
கவிதை காணொளி கண்டு மகிழ்வுற்றேன்.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்

அன்புடன் நான் சொன்னது…

வியபதி கூறியது...
இருபுலன் மகிழச் செய்த
கவிதை காணொளி கண்டு மகிழ்வுற்றேன்.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்//

தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

Related Posts with Thumbnails