பிப்ரவரி 05, 2012

வெளிச்சம்!


உடல் முழுதும் வலியேறி
உயிர்க் கொஞ்சம் வெளியேறி
உணர்வுப் பிழன்றத் தாயின்
இருண்டத் தருணத்தில்...
வெளிச்சமாகிறது!
சட்டெனக் கேட்கும்
பிள்ளைக் குரல்!.


சிங்கப்பூர்த் தமிழ் எழுத்த்தாளர்க் கழகமும் பெக்கியோ இந்திய சமூக நற்பணி மன்றமும் மாதந்தோறும்  நடத்தும் “கவிச்சோலை” நிகழ்வில்“வேதனையில் விளைந்த வெளிச்சம்” கவிதை போட்டியில் பரிசு பெற்ற என் கவிதை (04-02-2012)

16 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை அருமை
சுருக்கமாக என்றாலும்
மிகத் தெளிவாக...
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி சொன்னது…

மிக அருமை.

பரிசு பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள் கருணாகரசு.

ஹேமா சொன்னது…

குட்டியாய் உணர்ந்த உணர்வோடு இருக்கிறது கவிதை.வாழ்த்துகள் அரசு !

கீதமஞ்சரி சொன்னது…

வேதனையில் விளைந்த வெளிச்சத்துக்கு எடுத்துக்கொண்ட கரு, அழகிய கவிதையாய் சுகப்பிரசவமானதற்கும் பரிசு பெற்றதற்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

HVL சொன்னது…

நன்றாக இருக்கிறது! வாழ்த்துகள்!

thendralsaravanan சொன்னது…

மிக மிக அருமை தம்பி!வாழ்த்துக்கள்.

Marc சொன்னது…

வலியையும் உணர்வையும் ஒன்று சேர்க்கும் அருமைக் கவிதை வாழ்த்துகள்

அன்புடன் நான் சொன்னது…

Ramani கூறியது...
அருமை அருமை
சுருக்கமாக என்றாலும்
மிகத் தெளிவாக...
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்//

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்கைய்யா.

அன்புடன் நான் சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...
மிக அருமை.

பரிசு பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள் கருணாகரசு.//

இனிய வாழ்த்திக்கு என் நன்றிகள்.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
குட்டியாய் உணர்ந்த உணர்வோடு இருக்கிறது கவிதை.வாழ்த்துகள் அரசு !

மிக்க நன்றிங்க ஹேமா.

அன்புடன் நான் சொன்னது…

கீதமஞ்சரி கூறியது...
வேதனையில் விளைந்த வெளிச்சத்துக்கு எடுத்துக்கொண்ட கரு, அழகிய கவிதையாய் சுகப்பிரசவமானதற்கும் பரிசு பெற்றதற்கும் மனமார்ந்த பாராட்டுகள்.//

தங்களின் பாராட்டுக்கு என் நன்றிகள்.

அன்புடன் நான் சொன்னது…

HVL கூறியது...
நன்றாக இருக்கிறது! வாழ்த்துகள்!//

மிக்க நன்றிங்க ....
நீங்க ஏன் கவிச்சோலைக்கு வரவில்லை.

அன்புடன் நான் சொன்னது…

thendralsaravanan கூறியது...
மிக மிக அருமை தம்பி!வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றிங்க அக்கா.

அன்புடன் நான் சொன்னது…

dhanasekaran .S கூறியது...
வலியையும் உணர்வையும் ஒன்று சேர்க்கும் அருமைக் கவிதை வாழ்த்துகள்//

மிக்க நன்றிங்க தனசேகரன்.

arasan சொன்னது…

உணர்வுகளை பிரதிபலிக்கும் வரிகள் மாமா ..
மிக அருமை .. வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Related Posts with Thumbnails