பிப்ரவரி 16, 2012

எதிரி

                               வெண்பா

கதிராடும் நன்நிலத்தைக் காற்றாடும் காட்டைச்
சதியாடி மானிடவன் சாய்த்தான் - மதிக்கெட்டு
தாம்மட்டும் வாழத் தரணியின் சீர்கெடுக்கும்
நாம்தான் எதிரி நமக்கு.

16 கருத்துகள்:

Marc சொன்னது…

அருமைக்கவிதை வாழ்த்துகள்

கீதமஞ்சரி சொன்னது…

வெண்பாவில் நாட்டுவளம் குறையும் அவலம் பாடி அசத்தினீர் நண்பா! பிரமாதம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வெண்பாவுக்கு பொருத்தமான படம்.
வாழ்த்துக்கள்.

காந்தி பனங்கூர் சொன்னது…

படிப்பறிவின்மையும், மற்றும் வேறு வழியில்லாமலும் போவதால் தான் நமக்கு நாமே தெரிந்தும் தெரியாமலும் எதிரியாகிடுகிறோம். ஆனால் எங்கள் ஊர்களில் நான் பார்த்தவரை கருவேல மரத்தை தான் வெட்டுகிறார்கள்.

உழவன் சொன்னது…

சரியா சொன்னிங்க..அண்ணா..
அரசன் அண்ணாதான் உங்களை அறிமுக படுத்தினார்..
நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து உழவன் ...

அன்புடன் நான் சொன்னது…

dhanasekaran .S கூறியது...
அருமைக்கவிதை வாழ்த்துகள்

மிக்க நன்றிங்க தனசேகரன்.

அன்புடன் நான் சொன்னது…

கீதமஞ்சரி கூறியது...
வெண்பாவில் நாட்டுவளம் குறையும் அவலம் பாடி அசத்தினீர் நண்பா! பிரமாதம்.

இனிய நன்றிகள்.... கீதமஞ்சரி.

அன்புடன் நான் சொன்னது…

சே.குமார் கூறியது...
வெண்பாவுக்கு பொருத்தமான படம்.
வாழ்த்துக்கள்.
//

நன்றிங்க குமார்.

அன்புடன் நான் சொன்னது…

காந்தி பனங்கூர் கூறியது...
படிப்பறிவின்மையும், மற்றும் வேறு வழியில்லாமலும் போவதால் தான் நமக்கு நாமே தெரிந்தும் தெரியாமலும் எதிரியாகிடுகிறோம். ஆனால் எங்கள் ஊர்களில் நான் பார்த்தவரை கருவேல மரத்தை தான் வெட்டுகிறார்கள்.//

மிக்க நன்றிங்க கோவி.

அன்புடன் நான் சொன்னது…

உழவன் ராஜா கூறியது...
சரியா சொன்னிங்க..அண்ணா..
அரசன் அண்ணாதான் உங்களை அறிமுக படுத்தினார்..
நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து உழவன் ...//

மிக்க நன்றிங்க ராஜா.

priyamudanprabu சொன்னது…

nice

திகழ் சொன்னது…

முரசில் படித்த வெண்பா
இப்பொழுது தங்களின் வலைப்பூவில் படிக்கிறேன்

அழகான வரிகள்
அருமையான கருத்து

வாழ்த்துகள்

arasan சொன்னது…

பொருத்தமான படங்களும் , பொலிவான வரிகளும் மிக அருமை. மாமா ..

அன்புடன் நான் சொன்னது…

பிரியமுடன் பிரபு கூறியது...
nice

//
மிக்க நன்றிங்க பிரபு.

அன்புடன் நான் சொன்னது…

திகழ் கூறியது...
முரசில் படித்த வெண்பா
இப்பொழுது தங்களின் வலைப்பூவில் படிக்கிறேன்

அழகான வரிகள்
அருமையான கருத்து

வாழ்த்துகள்//

இனிய நன்றிகள் திகழ்.

அன்புடன் நான் சொன்னது…

அரசன் சே கூறியது...
பொருத்தமான படங்களும் , பொலிவான வரிகளும் மிக அருமை. மாமா ..//

மிக்க நன்றி ராசா.

Related Posts with Thumbnails